*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 11_*

*28.09.2019*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

பிள்ளைகள்வழி சுபச்செய்திகள் கிடைக்கும். எடுத்த முயற்சிகளில் சில காரியத்தடங்கல்கள் நேரிடலாம். போட்டிகளில் வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : சுபச்செய்திகள் கிடைக்கும்.

பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.

கிருத்திகை : ஆசிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*ரிஷபம்:-*

தொழில் சம்பந்தமான எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். புத்திரர்களின்வழி சுபச்செய்திகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரோகிணி : சாதகமான நாள்.

மிருகசீரிடம் : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

இளைய உடன்பிறப்புகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்களில் கவனம் வேண்டும். செய்தொழிலில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய பொருட்களை வாங்குவதற்கான சூழல் அமையும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : உதவிகள் கிடைக்கும்.

திருவாதிரை : முன்னேற்றமான நாள்.

புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். தொழிலில் புதுவிதமான திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பம் சார்ந்த முக்கிய முடிவுகளில் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : கலகலப்பான நாள்.

பூசம் : மரியாதை உயரும்.

ஆயில்யம் : தனலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

புதிய நபர்களின் நட்புகள் கிடைக்கும். கூட்டாளிகளின் உதவியால் புதிய தொழில்களை தொடங்க முயல்வீர்கள். செயல்பாடுகளில் ஏற்பட்ட சிறிய மந்தத்தன்மையால் காரியத்தடங்கல் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மகம் : புதிய நட்பு கிடைக்கும்.

பூரம் : காரியத்தடை உண்டாகும்.

உத்திரம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

கடல் மார்க்க பயணங்களின் மூலம் இலாபம் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். செயல்பாடுகளால் பிறரின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். வாழ்க்கையை பற்றிய புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : இலாபம் உண்டாகும்.

அஸ்தம் : மாற்றமான நாள்.

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய சொத்து சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

சுவாதி : வெற்றி கிடைக்கும்.

விசாகம் : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

புதிய தொழில் முயற்சியால் மேன்மை உண்டாகும். சபைகளில் ஆதரவு அதிகரிக்கும். அந்நியர்களின் உதவியால் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய முயற்சிகள் ஈடேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : மேன்மை உண்டாகும்.

அனுஷம் : ஆதரவு அதிகரிக்கும்.

கேட்டை : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

செய்தொழிலில் மேன்மையான சூழல் அமையும். துரிதமான செயல்பாடுகளால் கீர்த்தி உண்டாகும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சுயதொழில் சம்பந்தமான முடிவுகள் சாதகமாகும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். பயணங்களின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மூலம் : கீர்த்தி உண்டாகும்.

பூராடம் : வெற்றி காண்பீர்கள்.

உத்திராடம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் விரையச் செலவுகள் உண்டாகும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.

திருவோணம் : மேன்மையான நாள்.

அவிட்டம் : இலாபம் அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். அஞ்ஞான எண்ணங்கள் மனதில் தோன்றும். பணிகளில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். கூட்டாளிகளிடம் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்.

சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

நண்பர்களின் உதவியால் தொழிலில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனைவிவழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். வெளியூர் பயணங்களில் கூடுதல் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

உத்திரட்டாதி : நம்பிக்கை மேலோங்கும்.

ரேவதி : பயணங்களில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•