*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2051_*

*_மாசி 13_*

*_25.02.2020_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களின் போது தேவையான ஆவணங்களுடன் செல்லவும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதுவிதமான யுக்திகளால் தொழிலில் இலாபம் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.

பரணி : ஆவணங்களில் கவனம் வேண்டும்.

கிருத்திகை : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உடன்பிறப்புகளிடம் கனிவாக பழகவும். எதிர்பார்த்த கடன் உதவிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மருத்துவ செலவுகள் உண்டாகலாம். பிறரின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : போட்டிகளை சமாளிப்பீர்கள்.

ரோகிணி : சாதகமான நாள்.

மிருகசீரிஷம் : செலவுகள் உண்டாகலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

மனைவிவழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை : இலாபம் உண்டாகும்.

புனர்பூசம் : தீர்வுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தேவையற்ற கவலைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : செலவுகள் உண்டாகும்.

பூசம் : வாதத்தை தவிர்க்கவும்.

ஆயில்யம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

பேச்சுக்களில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொருளாதார நிலையில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.

பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரம் : சாதகமற்ற நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கி முன்னேற்றமான சூழல் உண்டாகும். அயல்நாட்டு பயணங்களில் சாதகமான சூழல் அமையும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி உறவுகளால் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : முன்னேற்றமான நாள்.

அஸ்தம் : உயர்வு உண்டாகும்.

சித்திரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழிலில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். புதிய தொழில் வாய்ப்புகளால் அனுகூலமாக பலன்கள் உண்டாகும். புதிய செயல்களை செய்வதற்கான மனவலிமை மேம்படும். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாய்மாமன் ஆதரவுகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : தடங்கல்கள் நீங்கும்.

சுவாதி : மனவலிமை மேம்படும்.

விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவால் எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். எதிர்பாலின ஊழியர்களிடம் சற்று கவனமாக இருக்கவும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : முன்னேற்றமான நாள்

அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.

கேட்டை : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

புதிய இடங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வாகனப் பயணங்களால் தொழில் இலாபம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : குழப்பங்கள் நீங்கும்.

பூராடம் : இலாபம் உண்டாகும்.

உத்திராடம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

இளைய உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் உடல் அசதிகள் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கால்நடைகளை வளர்பவர்கள் கவனமாக இருக்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : சாதகமான நாள்.

திருவோணம் : கவனம் தேவை.

அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

செய்யும் தொழிலில் மரியாதைகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆகாய மார்க்க தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய இலாபம் உண்டாகும். பட்டயக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

அவிட்டம் : மரியாதைகள் அதிகரிக்கும்.

சதயம் : வெற்றி கிடைக்கும்.

பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

வேலையாட்களின் ஒத்துழைப்பால் எண்ணிய இலாபம் உண்டாகும். தொழிலில் புதுவிதமான சலுகைகளை கொடுத்து இலாபம் காண்பீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். கால்நடைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.

உத்திரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.

ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•