*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 09_*

*24.06.2019*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. எதிர்காலத்திற்கு தேவையான செயல்பாடுகளை செய்வீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குவாதத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அசுவினி : சாதகமற்ற நாள்.

பரணி : ஆதரவு கிடைக்கும்.

கிருத்திகை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உத்தியோகஸ்தரர்கள் தங்களின் பணிகளை தாமே முடிப்பது நல்லது. தியானம் போன்ற மன அமைதிக்கான எண்ணங்கள் உருவாகும். அலைச்சல்களால் சேமிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : புதிய எண்ணங்கள் தோன்றும்.

ரோகிணி : சேமிப்பு அதிகரிக்கும்.

மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

கூட்டாளிகளின் மூலம் சுப விரயம் ஏற்பட்டு தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். சர்வதேச வணிகத்தில் இலாபம் அதிகரிக்கும். மனைவியிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் சார்ந்த முக்கிய பிரதிநிதிகளின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : அபிவிருத்தி உண்டாகும்.

திருவாதிரை : இலாபம் அதிகரிக்கும்.

புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எதிர்பாலின மக்களிடம் நிதானம் வேண்டும். வழக்கு தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். மாணவர்கள் கல்வியில் விழிப்புணர்வுடன் இருக்கவும். மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதை தவிர்க்கவும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

பூசம் : முடிவுகளில் காலதாமதம் உண்டாகும்.

ஆயில்யம் : விழிப்புணர்வுடன் இருக்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

மனதில் ஏற்பட்ட சஞ்சலமான எண்ணங்களால் மனக்குழப்பம் உண்டாகும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும். கால்நடைகளால் இலாபம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான முக்கிய பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : முன்னேற்றமான நாள்.

பூரம் : இலாபம் அதிகரிக்கும்.

உத்திரம் : ஆதரவான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

இறைவழிபாட்டால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். புண்ணிய காரியங்களுக்கு உதவுவீர்கள். வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வாகனங்களில் கவனத்துடன் செல்லவும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

அஸ்தம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

சித்திரை : மந்தத்தன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதைரியத்துடன் செயல்பட்டு தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகளை களைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். கல்வி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : முயற்சிகள் கைக்கூடும்.

சுவாதி : பிரச்சனைகளை களைவீர்கள்.

விசாகம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மனதில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனை சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.

கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். வாகனங்களை தங்கள் விருப்பம் போல் மாற்றி அமைப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

உத்திராடம் : பயணங்கள் சாதகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். சாமர்த்தியமான பேச்சுகளால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கை வேண்டும். அரசாங்கத்திடமிருந்த எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கடன் உதவிகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.

திருவோணம் : அறிமுகம் உண்டாகும்.

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

தொழில் சார்ந்த முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். வாக்குவன்மையால் இலாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : இலாபம் அடைவீர்கள்.

சதயம் : எண்ணங்கள் மேலோங்கும்.

பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

நிர்வாகம் சம்பந்தமான செயல்பாடுகளில் உங்களின் தனித்திறமை புலப்படும். வியாபாரிகளுக்கு தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். அறிந்த கலைகளால் தனலாபம் ஏற்பட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : தனித்திறமை புலப்படும்.

உத்திரட்டாதி : பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

ரேவதி : தனலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•