*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 11_*
*_24.04.2019_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
சுபச் செய்திகள் வீடுதேடி வரும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். திட்டமிட்டு பணிகளை செய்து முடிப்பீர்கள். கால்நடை வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பணியில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சக ஊழியர்களிடம் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அசுவினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : தனவரவு மேம்படும்.
கிருத்திகை : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் அலைச்சல்கள் ஏற்படும். பதற்றமான சூழல் அமையும். நிதானத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த பணிகள் நிறைவடைய காலதாமதமாகும். சாஸ்திர அறிவில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிடம் : புதிய மாற்றங்கள் ஏற்படலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழல் அமையும். போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். உடல்சோர்வும், மன அழுத்தமும் குறையும். வர்த்தகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிடம் : ஆதரவான சூழல் அமையும்.
திருவாதிரை : பதற்றம் குறையும்.
புனர்பூசம் : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுகளில் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : மாற்றங்கள் பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
பொது நலப் பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். உறவினர்களுக்கிடையே உங்களின் மதிப்பு உயரும். நினைவாற்றல் மேம்படும். உங்களின் செயல்பாடுகளினால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : மேன்மையான நாள்.
பூரம் : மதிப்பு உயரும்.
உத்திரம் : இலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வேளாண்மை சம்பந்தமான பணிகளில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். அறிவுத்திறன் மேம்படும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
அஸ்தம் : வெற்றி கொள்வீர்கள்.
சித்திரை : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
மனக்கவலைகள் குறையும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செய்யும் செயலில் திருப்தியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமைகள் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். நண்பர்களுடன் இணைந்து விருந்துகளில் பங்கேற்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : மனக்கசப்புகள் குறையும்.
அனுஷம் : பெருமைகள் உண்டாகும்.
கேட்டை : கவலைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். உயர்கல்வி சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். நினைத்தச் செயலை செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : கவலைகள் நீங்கும்.
பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திராடம் : பாராட்டப்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
வெளிநாட்டு பயணங்களில் இருந்த தடைகள் அகலும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். பிறரின் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள். உறவுகளிடம் நிதானப்போக்கை கையாளவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திராடம் : தடைகள் அகலும்.
திருவோணம் : நிதானம் வேண்டும்.
அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். குடும்பத்தில் புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். வாகனப் பயணங்களால் மாற்றம் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : சுபிட்சமான நாள்.
சதயம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
அரசு சம்பந்தமான பணிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பதவியில் மாற்றம் மற்றும் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : உயர்வு உண்டாகும்.
ரேவதி : விருப்பங்கள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
