*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 06_*

*23.09.2019*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

மனை சம்பந்தமான பேச்சுக்களில் அமைதி வேண்டும். சேமிப்பில் சில தடைகள் வந்து போகும். எடுத்த செயல்களை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். எதிர்பாராத சுபச் செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அசுவினி : அமைதி வேண்டும்.

பரணி : காலதாமதம் உண்டாகும்.

கிருத்திகை : சுபவிரயங்கள் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். பொருளாதார மேன்மைக்கான முயற்சிகள் மேன்மையை தரும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். பூமி விருத்திக்கான செயல்திட்டங்களில் சாதகமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : சிறப்பான நாள்.

ரோகிணி : மேன்மை உண்டாகும்.

மிருகசீரிடம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உடல் சோர்வு நீங்கி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுவிதமான யுக்திகளை புகுத்தி இலாபத்தை பெருக்குவீர்கள். திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். நிலுவையில் இருந்த தனவரவுகள் வசூலாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிடம் : தன்னம்பிக்கை உண்டாகும்.

திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.

புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். செய்யும் தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். சங்கடமான சூழல் மறைந்து புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

புனர்பூசம் : திருப்தியான நாள்.

பூசம் : இன்னல்கள் நீங்கும்.

ஆயில்யம் : புத்துணர்ச்சி மலரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

செலவுகளை குறைத்து சேமிப்பதில் நாட்டம் உண்டாகும். இணையதளம் சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணியில் உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : இலாபம் அதிகரிக்கும்.

பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.

உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

குடும்ப பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தொழில் நிமிர்த்தமான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் உள்ள தடைகள் அகலும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : பொருளாதாரம் மேம்படும்.

அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும்.

சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்றிணைவதற்கான சூழல் உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான சூழல் ஏற்படும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.

சுவாதி : ஒற்றுமை மேம்படும்.

விசாகம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உண்டாகலாம். புதிய நபர்களின் அறிமுகத்தால் விரய செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : நிதானத்துடன் செயல்படவும்.

அனுஷம் : கல்வியில் கவனம் வேண்டும்.

கேட்டை : செலவுகள் உண்டாகலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

குடும்பத்தில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் பாராட்டுகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : இன்பமான நாள்.

பூராடம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

வெளியூர், வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் சாதகமான முடிவுகளை தரும். வாக்குவன்மையால் பாராட்டப்படுவீர்கள். குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் முடிவடையும். பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : முயற்சிகள் சாதகமாகும்.

திருவோணம் : ஆசைகள் நிறைவேறும்.

அவிட்டம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஒப்பந்தம் சம்பந்தமான முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புனித யாத்திரைக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : இன்பமான நாள்.

சதயம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

பூரட்டாதி : பயணங்களால் மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சாதகமான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த தனவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பதவி உயர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : எண்ணங்கள் மேம்படும்.

உத்திரட்டாதி : சாதகமான நாள்.

ரேவதி : தனவரவு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•