*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 04_*

*21.09.2019*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

புதிய செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்களின் மீதான மதிப்பு உயரும். எண்ணிய செயல்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். செய்யும் பணியில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அசுவினி : மதிப்பு உயரும்.

பரணி : வெற்றி கிடைக்கும்.

கிருத்திகை : நிதானம் வேண்டும்.
—————————————

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

கூட்டாளிகளிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். வர்த்தகம் சம்பந்தமான முடிவுகளில் கவனம் தேவை. மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நீர் சம்பந்தப்பட்ட பணிகளில் எண்ணிய இலாபம் உண்டாகும். கால்நடைகளிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : அமைதி வேண்டும்.

ரோகிணி : இலாபம் உண்டாகும்.

மிருகசீரிடம் : விழிப்புணர்வு வேண்டும்.
—————————————

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டப்படுவீர்கள். வேள்விகள் சம்பந்தமான பணியில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : அனுசரித்து செல்லவும்.

திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.

புனர்பூசம் : பாராட்டப்படுவீர்கள்.
—————————————

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். உத்தியோகஸ்தரர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் உண்டாகும். சங்கீதப் பயிற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

புனர்பூசம் : நன்மையான நாள்.

பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

ஆயில்யம் : முன்னேற்றம் ஏற்படும்.
—————————————

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : சேமிப்பு அதிகரிக்கும்.

பூரம் : மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் : சாதகமான நாள்.
—————————————

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு செய்யும் பணியில் காரியத்தடைகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வீட்டில் பொருட்சேர்க்கை உண்டாகும். தொழிலில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். தொழில் முனைவோருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : காரியத்தடைகள் உண்டாகும்.

அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
—————————————

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வேலையாட்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சக பணியாளர்களிடம் நன்மதிப்புகள் ஏற்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : கவலைகள் குறையும்.

சுவாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

விசாகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
—————————————

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

பணி சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். ஒருவிதமான பய உணர்வு உண்டாகும். ஆவணங்களை கையாளும்போது நிதானம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகளால் மனக்கசப்புகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அனுஷம் : நிதானம் வேண்டும்.

கேட்டை : மனக்கசப்புகள் நேரிடலாம்.
—————————————

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

பங்காளிகளின் உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் சுபச் செய்திகள் வந்து சேரும். பொதுச்செயல்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : உதவிகள் கிடைக்கும்.

பூராடம் : கீர்த்தி உண்டாகும்.

உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும்.
—————————————

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பணிபுரியும் இடங்களில் எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உருவாகும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். சாஸ்திரம் பற்றிய ஞானம் மேம்படும். திறமைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : வாய்ப்புகள் அமையும்.

திருவோணம் : எண்ணங்கள் மேம்படும்.

அவிட்டம் : இலாபம் அதிகரிக்கும்.
—————————————

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் எதிர்பார்த்த சாதகமான சூழல் உருவாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

சதயம் : எண்ணங்கள் மேம்படும்.

பூரட்டாதி : ஆதரவு அதிகரிக்கும்.
—————————————

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

வாகனப் பயணங்களில் வேகத்தை குறைக்கவும். சக பணியாளர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்க வேண்டும். பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். குடும்ப நபர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : அமைதி வேண்டும்.

உத்திரட்டாதி : தன்னம்பிக்கை உண்டாகும்.

ரேவதி : மகிழ்ச்சியான நாள்.
—————————————

•┈┈•❀??????❀•┈┈•