*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_பங்குனி 09_*
*_23.03.2019_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அசுவினி : ஆர்வம் அதிகரிக்கும்.
பரணி : வெற்றி கிடைக்கும்.
கிருத்திகை : சுபிட்சம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். வாக்குவன்மையால் பாராட்டப்படுவீர்கள். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வேலை தொடர்பான சுபச் செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கிருத்திகை : பாராட்டப்படுவீர்கள்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிடம் : ஆசைகள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புத்திரர்கள் உங்கள் எண்ணம் அறிந்து செயல்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : சாதகமான நாள்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : கவலைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உறவினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். மனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடும்போது சிந்தித்துச் செயல்படவும். வர்த்தகம் தொடர்பான முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
ஆயில்யம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உத்தியோகத்தில் இருந்த மறைமுக போட்டிகள் நீங்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனை தொடர்பான செயல்களால் இலாபம் உண்டாகும். சிறுதூர பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மகம் : போட்டிகள் நீங்கும்.
பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். சமூக பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாக்குவன்மையால் பாராட்டப்படுவீர்கள். புதிய நபர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : உயர்வு உண்டாகும்.
சுவாதி : மாற்றம் உண்டாகும்.
விசாகம் : எண்ணங்கள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தடைபட்ட செயல்கள் நினைத்த விதத்தில் ஈடேறும். உடல் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். எதிர்பாராத சில பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : குறைபாடுகள் நீங்கும்.
அனுஷம் : இன்பமான நாள்.
கேட்டை : புதிய அனுபவம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
நண்பர்களுடன் இன்ப சுற்றுலா சென்று வருவதற்கான சூழல் உண்டாகும். மனம் விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். கலைத்துறையினருக்கு புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூராடம் : கருத்து வேற்றுமை நீங்கும்.
உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். புதிய வேலை சம்பந்தமான முயற்சிகளில் நற்செய்திகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
திருவோணம் : பொறுப்புகள் உயரும்.
அவிட்டம் : நற்செய்திகள் கிடைக்கும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். இறை வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெற்றோர்களின் உடல்நிலை சீராகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பூரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். இழுபறியான செயலை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : வெள்ளை நிறம்
உத்திரட்டாதி : அமைதி வேண்டும்.
ரேவதி : அனுசரித்துச் செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
