*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_பங்குனி 08_*

*_22.03.2019_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த கடனுதவிகள் சாதகமாக அமையும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் உடல்சோர்வு ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அசுவினி : சிந்தனைகள் மேம்படும்.
பரணி : வாதங்களை தவிர்க்கவும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உடனிருப்பவரை பற்றிய புரிதல் உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.
மிருகசீரிடம் : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வாகனப் பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூசம் : எண்ணங்கள் நிறைவேறும்.
ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். விவசாயப் பணிகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் உண்டாகும். குடும்ப பொருளாதாரம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : செல்வாக்கு உயரும்.
பூரம் : இலாபம் கிடைக்கும்.
உத்திரம் : பொருளாதாரம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

எதிர்கால இலக்கிற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாகனப் பழுதுகளை சீர்செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : முயற்சிகள் சாதகமாகும்.
அஸ்தம் : இடமாற்றம் சாதகமாகும்.
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

மனதில் இருந்த கவலைகள் நீங்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பயணத்தின்போது கவனம் தேவை. கலை மற்றும் இலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : தைரியம் பிறக்கும்.
சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.
விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

எதிர்பார்த்த காரியம் சில தடைகளுக்கு பின் நடைபெறும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மனதில் பழைய நினைவுகள் தோன்றி மறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : காலதாமதமாகும்.
அனுஷம் : இலாபம் கிடைக்கும்.
கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். கல்வி தொடர்பான பயணங்களின் மூலம் மாணவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : கவலைகள் நீங்கும்.
பூராடம் : அனுபவம் கிடைக்கும்.
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத்திறமை மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : பாராட்டப்படுவீர்கள்.
திருவோணம் : வெற்றி கிடைக்கும்.
அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

தொழில் சார்ந்த பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மனதில் ஒருவிதமான கவலை தோன்றி மறையும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : காலதாமதம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சக ஊழியர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : இடமாற்றம் உண்டாகலாம்.
உத்திரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.
ரேவதி : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•