*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 08_*
*_21.04.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். விவாதங்களில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களுக்கிடையே வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
அசுவினி : கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
பரணி : விவேகத்துடன் செயல்படவும்.
கிருத்திகை : உதவுவதில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் இலாபம் உண்டாகும். மனைவி வழி உறவுகளிடம் நிதானத்துடன் செயல்படவும். கூட்டாளிகளால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கெளரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : இன்பமான நாள்.
ரோகிணி : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
மிருகசீரிடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். பொதுக்கூட்டப் பேச்சில் ஈடுபடுபவர்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். தொழில் வகை அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : உறவு மேம்படும்.
திருவாதிரை : பேச்சில் கவனம் தேவை.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
புத்திரர்களின் ஆதரவால் சேமிப்பு உயரும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பங்காளிகளால் ஏற்பட்ட வழக்குகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் நடைபெறும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூசம் : சேமிப்பு உயரும்.
ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புத்திரர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். பூர்வீகச் சொத்துகளால் தனவிரயம் உண்டாகும். இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : தனவிரயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். பணியில் உள்ள உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அஸ்தம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
சித்திரை : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குறுகிய தூர பயணங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். புதிய முயற்சியில் சாதகமான நிலை உண்டாகும். மாணவர்களின் அறிவுக்கூா்மை வெளிப்படும். வாக்குவன்மையால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். புதுவிதமான சிந்தனைகள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : அறிவுக்கூா்மை வெளிப்படும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் யோகத்தால் தனவரவு கிடைக்கும். சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளிநாட்டு பயணங்களால் இலாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
விசாகம் : அதிர்ஷ்டகரமான நாள்.
அனுஷம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
கேட்டை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். பயணங்களின்போது எச்சரிக்கை வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் எண்ணிய எண்ணம் ஈடேறும். நெருக்கமானவர்களுக்கிடையே கலந்துரையாடல் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூராடம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திராடம் : பயணங்களில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரியும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிறரிடம் வேலைகளை கொடுக்காமல் வேலைகளை நீங்களே முடிப்பது சிறப்பு. வீண் அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும். பதவி உயர்விற்கான முயற்சிகளில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : பணிகளில் கவனம் தேவை.
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கடல் மார்க்க செய்திகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.
சதயம் : அனுகூலமான நாள்.
பூரட்டாதி : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
செய்யும் தொழிலால் கீர்த்தி உண்டாகும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தந்தை மற்றும் மகனுக்குமான உறவு மேம்படும். தலைமை பதவி கிடைப்பதற்கான சாதகமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.
உத்திரட்டாதி : உறவு மேம்படும்.
ரேவதி : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
