*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 04_*
*_17.04.2019_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றும். புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : அனுகூலமான நாள்.
பரணி : புதிய அனுபவம் கிடைக்கும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். பூமி விருத்திக்கான பணிகளில் காலதாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். கெளரவ பதவிகளால் உங்களின் மதிப்பு உயரும். செயல்வேகம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
கிருத்திகை : இன்பமான நாள்.
ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.
மிருகசீரிடம் : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வியாபாரம் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கைக்கு கிடைக்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். பணியில் இருந்து வந்த குழப்பமான சூழல் அகலும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
திருவாதிரை : பிரச்சனைகள் குறையும்.
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உறவுகளிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. வியாபாரத்தில் திறமைக்கேற்ப இலாபம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுகளால் பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் சுபிட்சம் உண்டாகும். செய்கின்ற பணியில் திருப்தியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : இலாபம் அதிகரிக்கும்.
பூசம் : சுபிட்சமான நாள்.
ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தொழில் சம்பந்தமான முடிவுகளில் உறவுகளின் ஆதரவுகள் கிடைக்கும். பணியில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். பொதுச் செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. தம்பதிகளுக்கிடையே புரிதல் அதிகரிக்கும். சம வயதினரால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான எண்ணங்கள் அதிகரிக்கும். செய்கின்ற பணியில் இடமாற்றம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : பேச்சில் கவனம் தேவை.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.
சித்திரை : இடமாற்றம் உண்டாகலாம்
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உடல்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்ப விவகாரங்களில் பிறரின் தலையீட்டை தவிர்க்கவும். நண்பர்களிடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். எதிர்பாராத தனவரவுகளால் மேன்மையான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : எதிர்ப்புகள் குறையும்.
சுவாதி : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
விசாகம் : மனக்கசப்புகள் அகலும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
புதிய முதலீடுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்பாலின மக்களால் சில இன்னல்கள் அவ்வப்போது தோன்றி மறையும். எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
அனுஷம் : தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும்.
கேட்டை : நிதானத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பங்காளிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எண்ணிய செயலை முடிப்பதில் துரிதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கலை சம்பந்தமான அறிவால் முன்னேற்றமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : இன்னல்கள் குறையும்.
பூராடம் : செயலில் துரிதம் உண்டாகும்.
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். ஆரோக்கியம் மேம்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் இலாபம் அதிகரிக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
திருவோணம் : மதிப்பு உயரும்.
அவிட்டம் : சிந்தனைகள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
முக்கிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவுகள் தாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.
சதயம் : நிதானம் வேண்டும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
விடாப்பிடியாக இருந்து சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆசிகள் கிடைக்கும். புதிய நபர்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : எண்ணங்கள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.
ரேவதி : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
