*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_சித்திரை 03_*

*_16.04.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

நண்பர்களால் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உண்டாகும். புத்திரர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் கனிவு வேண்டும். முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமை புலப்படும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணியில் உள்ளோர்க்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : தனலாபம் கிடைக்கும்.
ரோகிணி : தனித்திறமை புலப்படும்.
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உண்மையை உணர்ந்து மன அமைதி கொள்வீர்கள். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்து வந்த காலதாமதம் நீங்கும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : சிந்தனைகள் மேலோங்கும்.
திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.
புனர்பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எதிர்பார்த்த வங்கி கடனுதவிகள் சாதகமாக அமையும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் சுபமான முடிவுகள் கிடைக்கும். கெளரவ பதவிகளால் முன்னேற்றமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். துணிவு மிக்க வீர, தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். உடல் சோர்வினால் செய்யும் பணியில் மந்தத்தன்மை உண்டாகும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : சாதகமான நாள்.
பூரம் : மேன்மை உண்டாகும்.
உத்திரம் : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பொருள் வரவால் சேமிப்பு உயரும். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சிக்கான சுபச் செய்திகள் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : சேமிப்பு உயரும்.
அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

பொதுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : உயர்வு உண்டாகும்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : ஆதரவான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் முனைவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : பணிகள் முடிவடையும்.
அனுஷம் : எண்ணங்கள் மேலோங்கும்.
கேட்டை : கவனத்துடன் இருக்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தடைபட்டிருந்த காரியங்கள் இனிதே நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். வாதங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : தடைகள் அகலும்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

செய்யும் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : நிதானம் வேண்டும்.
திருவோணம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

வாகனங்களால் இலாபம் உண்டாகும். உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். தொழில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்பு உயரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : இலாபம் உண்டாகும்.
சதயம் : உறவுநிலை மேம்படும்.
பூரட்டாதி : இன்னல்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

திட்டமிட்ட பணிகளை பல தடைகளை கடந்து செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் மேன்மையான சூழல் உண்டாகும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் உண்டாகும். எண்ணிய எண்ணம் ஈடேறும். உயர் அதிகாரிகளிடம் நிதானமாக உரையாடவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
உத்திரட்டாதி : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
ரேவதி : பேச்சில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•