*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2051_*

*_தை 01_*

*_15.01.2020_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

சாதுர்யமான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். சுய தொழில் புரிவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். அரசு அதிகாரிகளிடம் அமைதி போக்கினை கடைபிடிப்பதால் தேவையற்ற வம்புகளை தவிர்க்கலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அஸ்வினி : நன்மைகள் உண்டாகும்.

பரணி : எண்ணங்கள் மேலோங்கும்.

கிருத்திகை : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

கல்வி பயிலும் மாணவர்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். இறை வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

ரோகிணி : அனுசரித்து செல்லவும்.

மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

புதிய முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கும். இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வதால் மனதில் உள்ள கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.

திருவாதிரை : கவலைகள் குறையும்.

புனர்பூசம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸☸கடகம்:-*

முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் வருவான வாய்ப்புகள் உண்டாகும். கணவன்-மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து உறவுநிலை மேலோங்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : தனலாபம் உண்டாகும்.

பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.

ஆயில்யம் : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உடைமைகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : எண்ணங்கள் தோன்றும்.

பூரம் : வாதங்களை தவிர்க்கவும்.

உத்திரம் : அனுபவம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

வாரிசுகளின் மூலம் சுபச்செய்திகள் உண்டாகும். மனதில் புதுவித எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் உண்டாகும். தலைமை பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். தர்க்க விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

உத்திரம் : சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பிறக்கும்.

அஸ்தம் : எண்ணங்கள் மேலோங்கும்.

சித்திரை : முடிவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்*:-

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் எண்ணிய இலாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நலனில் கவனம் வேண்டும். மூத்த சகோதரர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

சித்திரை : பயணங்களால் இலாபம் உண்டாகும்.

சுவாதி : உடன்பிறப்புகளால் ஆதாயம் ஏற்படும்.

விசாகம் : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். நீர்வழி தொழிலின் மூலம் இலாபம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மை அடையும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : மேன்மை உண்டாகும்.

அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.

கேட்டை : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தந்தையின் ஆதரவால் தொழில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.

பூராடம் : ஆதரவான நாள்.

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

துரிதமான செயல்பாடுகளில் எண்ணிய இலக்கை முடிப்பீர்கள். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வேலையில் உள்ள உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் வண்ணம்

உத்திராடம் : இலாபம் உண்டாகும்.

திருவோணம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

எதிர்பாலின மக்களிடம் கவனத்துடன் இருக்கவும். பணிகளில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு காலதாமதம் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.

சதயம் : ஆதரவு உண்டாகும்.

பூரட்டாதி : பேச்சில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

அந்நியர்களின் நட்புகள் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்பச் சுற்றுலாவிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வேலை சம்பந்தமான முயற்சிகள் எண்ணிய சாதகமான முடிவை தரும். திருமண வரன்கள் அமைவதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

பூரட்டாதி : நட்புகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.

ரேவதி : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•