??? *முத்தமிழ் டிவி* ???
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மார்கழி 22_*
*_07.01.2020_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
*?மேஷம்:-*
*செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதியவற்றை கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.*
*அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு*
*அதிர்ஷ்ட எண் : 6*
*அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்*
*அஸ்வினி : இலாபம் உண்டாகும்.*
*பரணி : சாதகமான நாள்.*
*கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
*?ரிஷபம்:-*
*அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அந்நியர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.*
*அதிர்ஷ்ட திசை : வடமேற்கு*
*அதிர்ஷ்ட எண் : 9*
*அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்*
*கிருத்திகை : எண்ணங்கள் மேலோங்கும்.*
*ரோகிணி : வேறுபாடுகள் உண்டாகும்.*
*மிருகசீரிஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.*
*?மிதுனம்:-*
*நண்பர்களின் உதவியால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். கலை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள்.*
*அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு*
*அதிர்ஷ்ட எண் : 3*
*அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்*
*மிருகசீரிஷம் : அபிவிருத்தி உண்டாகும்.*
*திருவாதிரை : புத்திக்கூர்மை வெளிப்படும்.*
*புனர்பூசம் : முயற்சி செய்வீர்கள்.*
*?கடகம்:-*
*எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும். மூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாகும். பயணங்களால் சேமிப்பு உயரும். திறமைகளின் மூலம் இலாபம் அடைவீர்கள்.*
*அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு*
*அதிர்ஷ்ட எண் : 7*
*அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்*
*புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.*
*பூசம் : சாதகமான நாள்.*
*ஆயில்யம் : சேமிப்பு உயரும்.*
*?சிம்மம்:-*
*பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். பணியில் புதிய நபர்களை நியமிப்பீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் சுபவிரயம் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் தொழிலில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.*
*அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு*
*அதிர்ஷ்ட எண் : 8*
*அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்*
*மகம் : கீர்த்தி உண்டாகும்.*
*பூரம் : ஆசிகள் கிடைக்கும்.*
*உத்திரம் : அனுகூலமான நாள்.*
*??♀கன்னி:-*
*தாய்வழி உறவுகளின் ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.*
*அதிர்ஷ்ட திசை : வடமேற்கு*
*அதிர்ஷ்ட எண் : 3*
*அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்*
*உத்திரம் : ஆதரவுகள் கிடைக்கும்.*
*அஸ்தம் : முயற்சிகள் மேலோங்கும்.*
*சித்திரை : இலாபம் அதிகரிக்கும்.*
*⚖துலாம்:-*
*கவனக்குறைவால் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடும். உறவுகளால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். பழைய கடன்களால் மனவருத்தங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளால் சாதகமற்ற நிலை உண்டாகும். இளைய சகோதரர்களால் சுபவிரயம் ஏற்படும்*.
*அதிர்ஷ்ட திசை : கிழக்கு*
*அதிர்ஷ்ட எண் : 9*
*அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு*
*சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும்.*
*சுவாதி : வருத்தங்கள் உண்டாகும்.*
*விசாகம் : சுபவிரயம் ஏற்படும்*
*?விருச்சகம்:-*
*வர்த்தகம் சம்பந்தமான பணிகளால் அனுகூலம் உண்டாகும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் அமையும்.*
*அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு*
*அதிர்ஷ்ட எண் : 6*
*அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்*
*விசாகம் : அனுகூலமான நாள்.*
*அனுஷம் : இலாபம் கிடைக்கும்.*
*கேட்டை : மேன்மையான நாள்.*
*?தனுசு:-*
*உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். போட்டிகளில் வெற்றிக்கான சூழல் அமையும்.*
*அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு*
*அதிர்ஷ்ட எண் : 5*
*அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை*
*மூலம் : கவனம் வேண்டும்.*
*பூராடம் : எண்ணங்கள் தோன்றும்.*
*உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.*
*?மகரம்:-*
*பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உறவினர்களையும், நண்பர்களையும் பற்றி புரிந்து கொள்வீர்கள். பொது நலத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.*
*அதிர்ஷ்ட திசை : வடக்கு*
*அதிர்ஷ்ட எண் : 2*
*அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்*
*உத்திராடம் : கனிவு வேண்டும்.*
*திருவோணம் : பயணங்கள் மேம்படும்.*
*அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.*
*⚱கும்பம்:-*
*ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும்.*
*அதிர்ஷ்ட திசை : கிழக்கு*
*அதிர்ஷ்ட எண் : 1*
*அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்*
*அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.*
*சதயம் : சேமிப்பு அதிகரிக்கும்.*
*பூரட்டாதி : சாதகமான நாள்.*
*?மீனம்:-*
*எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குறுகிய தூர பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். சங்கீத கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள்.*
*அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு*
*அதிர்ஷ்ட எண் : 5*
*அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்*
*பூரட்டாதி : சாதகமான நாள்.*
*உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.*
*ரேவதி : இலாபம் அடைவீர்கள்.*
