*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆனி 28_*
*13.07.2019*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
பணி சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் பதட்டமின்றி நிதானத்துடன் செயல்படவும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பரணி : நிதானத்துடன் செயல்படவும்.
கிருத்திகை : விமர்சனங்கள் நேரிடலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். தூரத்து உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமான புதிய முயற்சியில் ஜெயம் உண்டாகும். பணி சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். செய்யும் பணியில் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : ஆசிகள் கிடைக்கும்.
ரோகிணி : ஜெயம் உண்டாகும்.
மிருகசீரிடம் : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
புதிய நபர்களின் ஆதரவால் இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொது நல காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நாள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய வேலையாட்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : இலாபம் உண்டாகும்.
திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அலங்கார பொருட்களின் மீது நாட்டம் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
ஆயில்யம் : ஒற்றுமை மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளால் பணப்புழக்கம் மேம்படும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். வியாபாரத்தில் நண்பர்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : தனவரவு மேம்படும்.
உத்திரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளால் மேன்மையான சூழல் உண்டாகும். பணி சம்பந்தமான முடிவுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். எடுத்த செயல்களை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
செய்தொழிலில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறைந்து சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழிலில் வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பணியில் முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் மாற்றமான சூழல் நிலவும். பயணங்கள் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். உடல் தோற்றப் பொலிவு மேம்படும். தாயார் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம் : மாற்றமான நாள்.
கேட்டை : தோற்றப் பொலிவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். காலதாமதமான பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மரியாதைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : இன்பமான நாள்.
பூராடம் : அனுபவம் ஏற்படும்.
உத்திராடம் : இழுபறிகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
சாதுர்யமான பேச்சுக்களால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளிடம் நட்பு மலரும். நண்பர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : காரியசித்தி உண்டாகும்.
திருவோணம் : புதிய நட்பு மலரும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வேலையில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பங்குதாரர்களிடம் அனுகூலமான சூழல் உண்டாகும். அரசு அதிகாரிகளின் மூலம் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
சதயம் : அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பணியில் இருந்து வந்த தடைகள் அகலும். பொருட்சேர்க்கை உண்டாகும். தந்தைவழி உறவுகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை செயல்படுத்துவதால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : தடைகள் அகலும்.
உத்திரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
ரேவதி : மரியாதை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
