*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_தை 26_*
*_09.02.2019_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
புதிய வேலை தேடுபவர்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : நிதானம் வேண்டும்.
கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
கடல் மார்க்க பயணங்களால் இலாபகரமான செய்திகள் வந்தடையும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். தர்ம ஸ்தாபனங்களால் சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : எதிர்பாராத இலாபம் கிடைக்கும்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். அனைவரிடத்திலும் உங்களின் மதிப்பு உயரும். தந்தை வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் குறையும். நீண்ட நாட்களாக உள்ள பிரச்சனைகளை நிதானத்துடன் கையாண்டு முடிப்பீர்கள். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மிருகசீரிடம் : மதிப்பு உயரும்.
திருவாதிரை : சிக்கல்கள் குறையும்.
புனர்பூசம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு வேலைப்பளுவினால் மேன்மையான சூழல் உண்டாகும். சொத்து பிரிவினையின்போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : நலம் உண்டாகும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : அமைதி வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தம்பதிகளுக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். நண்பர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். பூர்வீக சொத்துகளால் இலாபம் அடைவீர்கள். உன்னத செயல்களின் மூலம் நற்பெயர்கள் வந்தடையும். பிள்ளைகளின் மூலம் சுப விரயம் உண்டாகும். உயர் கல்விக்கான முயற்சிகள் சாதகமான பலன்களை தரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : இலாபம் அடைவீர்கள்.
சித்திரை : சுப விரயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள். தாயுடன் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக செயல்படவும். கல்வி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : பரிசுகளை பெறுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
கடிதத்தின் மூலம் அனுகூலமான நிலை உண்டாகும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை ஏற்படும். இளைய சகோதரர்களின் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்
விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : மந்தத்தன்மை உண்டாகும்.
கேட்டை : சுபச் செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
புதிய நபர்களின் ஆதரவால் தனவரவு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குவன்மையால் பொருட்சேர்க்கை உண்டாகும். வாகனங்களை கொண்டு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : தனவரவு உண்டாகும்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : ஒற்றுமை மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
வேள்விகளில் கலந்துக் கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் வரும். சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : உபதேசம் பெறுவீர்கள்.
திருவோணம் : புகழ் உண்டாகும்.
அவிட்டம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய நபர்களின் வரவால் பொருளாதாரம் மேம்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்க வேண்டிய கடனுதவிகள் கிடைக்கும். புண்ணிய காரியங்களுக்கு உதவுவீர்கள். எதிலும் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அவிட்டம் : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரட்டாதி : பொருளாதாரம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரட்டாதி : அமைதியை கடைபிடிக்கவும்.
ரேவதி : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
