*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_பங்குனி 24_*
*_07.04.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். தொழிலில் கூட்டாளிகளுக்கிடையேயான மனக்கசப்புகள் குறையும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். பெரியோர்களின் அறிவுரைகளால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அசுவினி : மனக்கசப்புகள் குறையும்.
பரணி : கீர்த்தி உண்டாகும்.
கிருத்திகை : குழப்பங்கள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். ஆகாய மார்க்க செய்திகளால் ஆதாயம் உண்டாகும். புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரோகிணி : ஆதாயம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : உயர்வு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
போட்டியில் எண்ணிய வெற்றி அமையும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். செய்தொழிலில் மேன்மை அடைவதற்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிடம் : வெற்றி கிடைக்கும்.
திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையேயான உறவு மேம்படும். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் அமையும். பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
புனர்பூசம் : புதிய நட்பு கிடைக்கும்.
பூசம் : இலாபகரமான நாள்.
ஆயில்யம் : உறவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். தாய் பற்றிய எண்ணங்கள் தோன்றி மறையும். நண்பர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : வெற்றி கிடைக்கும்.
பூரம் : தைரியம் பிறக்கும்.
உத்திரம் : மாற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
விவாதங்களில் நிதானம் வேண்டும். உடல் ஆரோக்கியம் சம்பந்தமான புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். சுயதொழில் புரிபவர்கள் நிதானத்துடன் செயல்படவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
அந்நியர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்காக திட்டமிடுவீர்கள். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புத்திரர்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
சித்திரை : ஆசிகள் கிடைக்கும்.
சுவாதி : வாய்ப்புகள் அமையும்.
விசாகம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். புதிய கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : இலாபம் அதிகரிக்கும்.
அனுஷம் : உறவு மேம்படும்
கேட்டை; ஆர்வம் உண்டாகும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஆதாயம் கிடைக்கும். திட்டமிட்ட செயல்பாடுகளில் இருந்து வந்த தடைகள் அகலும். பயணங்களில் கவனத்துடன் செயல்படவும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : ஆதாயம் கிடைக்கும்.
பூராடம் : சாதகமான சூழல் அமையும்.
உத்திராடம் : வெற்றிகரமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் தீட்டி அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவையில் உள்ளவர்களுக்கு புகழ் உண்டாகும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். வாகனச்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
திருவோணம் : காரியசித்தி உண்டாகும்.
அவிட்டம் : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
இளைய உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். செவித்திறனில் ஏற்பட்டுள்ள உபாதைகள் குறையும். குறுகிய தூர பயணத்தால் மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : செல்வாக்கு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் இருந்த பொருள் தேக்க நிலை நீங்கும். எதிர்பார்த்த இலாபம் காலதாமதமாக கிடைக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் அமையும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : எச்சரிக்கை வேண்டும்.
உத்திரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
ரேவதி : மாற்றமான சூழல் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
