*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_பங்குனி 23_*
*_06.04.2019_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைக்கூடும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையை கடைபிடிக்கவும். சுரங்க பணிகளில் ஈடுபடுபவர்கள் கவனமாக செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அசுவினி : முயற்சிகள் கைக்கூடும்.
பரணி : புத்துணர்ச்சியான நாள்.
கிருத்திகை : பொறுமையை கடைபிடிக்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீர்வழி தொழிலால் இலாபம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பொருள் வரவால் சேமிப்பு உயரும். அந்நியர்களின் மூலம் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : சுபமான நாள்.
ரோகிணி : இலாபம் உண்டாகும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பேச்சுகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளுக்கிடையே ஏற்படும் விவாதங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மிருகசீரிடம் : ஆதரவான நாள்.
திருவாதிரை : விவாதங்களால் மேன்மை உண்டாகும்.
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
மனைவியால் சுப விரயங்கள் உண்டாகும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து மகிழ்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
புனர்பூசம் : விரயங்கள் உண்டாகும்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
திடீர் யோகத்தால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். சொந்த பந்தங்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொதுக்கூட்ட பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வர்த்தக பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : பணியில் மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
பயணம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் சற்று கவனத்துடன் பணியாற்றவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். கால்நடைகளிடம் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : வாதங்களை தவிர்க்கவும்.
சித்திரை : காலதாமதமாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
துணிவு மிக்க வீர, தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். எண்ணங்களுக்கு செயல்வடிவம் அளிக்க முயல்வீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும். பணியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
சித்திரை : மேன்மை உண்டாகும்.
சுவாதி : வெற்றி கிடைக்கும்.
விசாகம் : பணியில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தாய்மாமன் வழி உறவுகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். எதிர்ப்புகள் அகலும். மனக்கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். பணியில் உங்களின் முயற்சிக்கான பலன்கள் கிடைக்கும். நினைத்த செயலில் காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
விசாகம் : மனக்கசப்புகள் குறையும்.
அனுஷம் : தெளிவு பிறக்கும்.
கேட்டை : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உடல்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிச்சுமை அதிகரிக்கும். கெளரவ பதவிகளால் மதிப்பு உயரும். நண்பர்களுடன் சேர்ந்து பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மூலம் : ஆசிகள் கிடைக்கும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
தாயின் ஆதரவால் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். புதிய வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு சாதகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : பயணங்களால் நன்மை உண்டாகும்.
அவிட்டம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
எண்ணிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் பொருட்சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். பொதுக் காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அவிட்டம் : சுபச் செலவுகள் உண்டாகும்.
சதயம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் கிடைக்கும். கடனால் மன வருத்தம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அமைதி வேண்டும்.
உத்திரட்டாதி : அலைச்சல்களால் இலாபம் உண்டாகும்.
ரேவதி : பேச்சில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
