*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_பங்குனி 21_*

*_04.04.2019_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

அரசாங்கத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் கிடைக்கும். பூமி விருத்திக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். சுபச் செயல்கள் கைக்கூடும். செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அசுவினி : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
பரணி : காரியசித்தி உண்டாகும்.
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். தந்தையின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். திருமணத்திற்கு வரன் தேடுவோருக்கு சாதகமான வரன்கள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
ரோகிணி : முன்னேற்றமான நாள்.
மிருகசீரிடம் : எண்ணங்கள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். துரிதமான செயல்பாடுகளால் கீர்த்தி உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இறை வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : மேன்மை உண்டாகும்.
திருவாதிரை : கீர்த்தி உண்டாகும்.
புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். மனைவியின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு அதிகாரிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். நிலுவையில் இருந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
உத்திரம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : புதிய நட்பு கிடைக்கும்.
சித்திரை : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பயணங்களால் இலாபம் கிடைக்கும். அஞ்ஞான எண்ணங்கள் தோன்றும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : ஆசிகள் கிடைக்கும்.
சுவாதி : வெற்றிகரமான நாள்.
விசாகம் : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

உறவினர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் புதுவிதமான உத்வேகத்தை அளிக்கும். மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு செயல்வடிவம் அளித்து வெற்றி காண்பீர்கள். புதிய இலக்கு மற்றும் யுக்திகளால் மாற்றமான சூழலும், மேன்மையும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : இன்பமான நாள்.
அனுஷம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
கேட்டை : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உடன்பிறப்புகளிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். எண்ணிய முயற்சிகளில் சில காரியத் தடங்கல்கள் உண்டாகலாம். போட்டிகளில் வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத கடனுதவிகள் கிடைக்கும். பயணங்களில் கவனம் வேண்டும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

மூலம் : செயலில் காலதாமதம் ஏற்படும்.
பூராடம் : வெற்றி கிடைக்கும்.
உத்திராடம் : சாதகமான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஏற்பட்ட சிறிய மந்தத்தன்மையால் காரியத் தடங்கல்கள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : புதிய நட்பு கிடைக்கும்.
திருவோணம் : அன்பு அதிகரிக்கும்.
அவிட்டம் : செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

கால்நடைகளால் எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். முதலாளி மற்றும் தொழிலாளிகளுக்கிடையே சாதகமான சூழல் அமையும். மன கவலைகள் குறையும். குறுகிய தூர பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : தனலாபம் கிடைக்கும்.
சதயம் : கவலைகள் குறையும்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கூட்டாளிகளின் உதவியால் புதிய தொழிலை தொடங்க முயல்வீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வழக்காடுவதில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : முயற்சிகள் கைக்கூடும்.
உத்திரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
ரேவதி : மகிழ்ச்சி அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•