*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_பங்குனி 18_*
*_01.04.2019_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
தனவரவுகளால் சேமிப்பு உயரும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
அசுவினி : சேமிப்பு உயரும்.
பரணி : புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
அரசு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய சொத்து சார்ந்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
ரோகிணி : அன்பு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பயணங்களால் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வாரிசுகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுவது உத்தமம். செய்யும் பணியில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : ஆசிகள் கிடைக்கும்.
திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : பணியில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். பணியில் பொறுப்புகள் உயரும். குடும்பம் சார்ந்த முக்கிய முடிவுகளில் நிதானத்துடன் செயல்படவும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : எச்சரிக்கை வேண்டும்.
பூசம் : பொறுப்புகள் உயரும்.
ஆயில்யம் : நிதானத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
கௌரவ பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : வாய்ப்புகள் அமையும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : நட்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். எதிர்பார்த்த முடிவுகளில் இழுபறியான சூழல் உண்டாகும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
அஸ்தம் : உயர்வு உண்டாகும்.
சித்திரை : சிந்தித்துச் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை உயரும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் புதுவிதமான திட்டங்களை தீட்டுவீர்கள். எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : கலகலப்பான நாள்.
சுவாதி : மரியாதை உயரும்.
விசாகம் : தனலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் அமையும். மனைவி வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களில் கூடுதல் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : வாய்ப்புகள் அமையும்.
அனுஷம் : ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.
கேட்டை : பயணங்களில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
இளைய உடன்பிறப்புகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். எண்ணிய முயற்சிகளில் சில காரியத் தடங்கல்கள் உண்டாகலாம். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத கடனுதவிகள் கிடைக்கும். பயணங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : வெற்றிகரமான நாள்.
பூராடம் : வாய்ப்புகள் அமையும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கூட்டாளிகளின் உதவியால் புதிய தொழிலை தொடங்குவதற்கான முயற்சிகளை செய்வீர்கள். மந்தத்தன்மையால் காரிய தடங்கல்கள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
உத்திராடம் : செயலில் காலதாமதம் ஏற்படும்.
திருவோணம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அவிட்டம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும். பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். துரிதமான செயல்பாடுகளால் கீர்த்தி உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அவிட்டம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
சதயம் : இலாபம் உண்டாகும்.
பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அஞ்ஞான எண்ணங்கள் தோன்றும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
