28.05.2020 பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னால் மூத்த தலைவர்  லட்சுமணன் அவர்களை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் எல்.முருகன்  மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களாக அவரது இல்லத்தில் சந்தித்தனர். மேலும் அவருடைய உடல்நிலை குறித்து குடும்பத்தாருடன் கேட்டறிந்தனர். மேலும் பல கட்சிகளை சார்ந்த முக்கிய நிர்வாகிகளும் லட்சுமணன் ஜி அவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

அனைவரிடமும் எளிமையாக பழகும் லட்சுமணன் ஜி ஐயா விரைவில் உடல் நலம் பெற நம்ம சேலம் வலைத்தளம் சார்பாக பிரார்த்தனை செய்கிறோம்…