SALEM DISTRICT POWER LIFTING ASSOCIATION சார்பாக 27 5 2020 அன்று காலை 10.30மணி அளவில் ஒடெக்ஸ் எம்ஏ இளங்கோவன் அவர்களின் தலைமையில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மாநில இளைஞரணி நிர்வாகச் செயலாளர் ஆர் வி பாபு, மாநில நிர்வாக குழு அமைப்பாளர் தேவராஜ், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் விஜய் ஆனந்த், மாவட்ட புரவலர் கௌதம் சீனிவாசன் , மாவட்ட மருத்துவ குழு மருத்துவர் சத்யராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாக்கியராஜ், மாநகர விளையாட்டு பிரிவு அமைப்பாளர் கணேஷ், ஒருங்கிணைப்பாளர் பாவனா, பசுமை புரட்சி அமைப்பாளர் பிரகாஷ், மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் ஜெகன் பாலாஜி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் மகேந்திரன், மாநகர இருசக்கர தொழிற்சங்க அமைப்பாளர் பிரகாஷ், நகர மாணவரணி அமைப்பாளர் ராகுல், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கோவிமுருகன், மேற்கு மாவட்ட அமைப்பாளர் ஜங்ஷன் ஆர் மணிமாறன், தொழிற்சங்க மாவட்ட அமைப்பாளர் குருமூர்த்தி, தெற்கு மாவட்ட அமைப்பாளர் டி கார்த்திக், மாநில மீனவர் அணி பாபு, பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் சிவசக்தி, மாநகர ஒருங்கிணைப்பாளர் எம் மோகன்ராஜ், மாவட்ட கல்விப்பிரிவு அமைப்பாளர் தினேஷ் செல்வராஜ், மாநகர பசுமை புரட்சி தாதகாப்பட்டி பகுதி அமைப்பாளர் சுகுமார், கொண்டலாம்பட்டி பகுதி அமைப்பாளர் இளங்கேஸ்வரன், குகை பகுதி அமைப்பாளர் தங்கராஜ், கிச்சிப்பாளையம் பகுதி அமைப்பாளர் அஷ்ரப், சூரமங்கலம் பகுதி அமைப்பாளர் தினேஷ், அஸ்தம்பட்டி பகுதி அமைப்பாளர் சக்தி, அம்மாபேட்டை பகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோரின் முன்னிலையில் சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி கே வி சக்திவேல் அவர்களின் திருக்கரங்களால் கொரானா என்னும் கொடிய நோயினால் தனது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய 150 குடும்பத்தினருக்கு கொரானா பேரிடர் நிவாரணம் சேலம் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா திருமண மஹாலில் மிக அமைதியாக நடைபெற்றது. ஏழை எளிய மக்கள் அனைவரும் பங்கு பெறும் வகையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த PLRO மாநில புரவலர்கள் எம்ஏ இளங்கோவன் மற்றும் கல்லாங்காடு டி எஸ் சரவணன் அவர்களுக்கு அமைப்பின் சார்பாக நன்றி கலந்த வாழ்த்துக்களை பொதுமக்கள் தெரிவித்து சென்றனர்.

