நாடு முழுவதும் கொரானா பெருந்தொற்று உச்சம் அடைந்து இறப்பு விகிதம் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஊரடங்கு தளர்வையொட்டி
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி ஜான்சன் பேட்டை மாட்டுஇறைச்சி விற்பனை கடைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலை மோதும் காட்சி.
