சேலம் மாவட்டம்  வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பூலாவரி,உத்தமசோழபுரம்,கல்ப்பாரபட்டி,இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் தி.மு.க வின் “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5கிலோ அரிசியை  தி.மு.க மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி.ஆ. ராஜா வழங்கினார்.