சேலம்  மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  சூரமங்கலம் மண்டலத்தில் மருந்தடிக்கும் முன்களப்பணியாளர்களுக்கு மேற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் இரா.அருள் நிவாரணப்பொருட்களை வழங்கி பாதுகாப்புடன் பணிபுரியுமாறும் அறிவுரை வழங்கினார்.