

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எதிர்க்கட்சி சார்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து சேலத்தில் மேற்கொண்டுள்ள கொரானா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
