
சேலம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் மணிமுத்தாறு கரையோர காய்கறி கடைகளை அகற்றி உத்தரவிட்ட இடத்தில் ஓஹோ வென்று கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு சமூக இடைவெளியின்றி அமோக விற்பனை நடைபெறும் காட்சி உத்தரவிட்ட அதிகாரிகளின் கண்ணில் படவில்லையா?
