
சேவா பாரதி சேலம் தமிழ்நாடு சார்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கும் மயான பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன முதற்கட்டமாக நகரில் உள்ளவர்களுக்கு மட்டும் இன்று வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் மற்ற ஊர்களான சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், வாழப்பாடி, எடப்பாடி ஆகிய ஊர்களில் உள்ள ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் வழங்கப்படும்.
மேலும் சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த திருநங்கைகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.
