‘பாரதம் போற்றும் வீரத்திருமகன்’
#யோகி_ஆதித்யநாத்_ஜி
அவதரித்த தினம் .

303 MP Lok sabha, 1323 MLA களை
மக்கள் பிரதிநிதிகளாக கொண்ட இந்தியாவின் வலிமை வாய்ந்த பாரதிய ஜனதா கட்சியுடைய…

#உத்திரபிரதேச முதல்வர்
#யோகி_ஆதித்ய_நாத்_குரு_ஜி அவர்கள் வாழ்வாங்கு வாழ நம்மசேலம் வலைதளம் மற்றும் பாரதிய ஹிந்து பரிவார் சார்பாக வாழ்த்தி வணங்குகிறோம்…