*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_16.11.2019_*
*_சனிக்கிழமை_*

*_திருக்குறள் 297_*

*30. வாய்மை*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும். மனைகளால் சுபவிரயம் உண்டாகும். திட்டமிட்ட முயற்சிகளால் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும்.

பரணி : கவனம் வேண்டும்.

கிருத்திகை : லாபம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் விருந்தில் கலந்துக்கொள்வீர்கள். புனித யாத்திரைக்கான பணிகளை மேற்கொள்வீர்கள். பேச்சுக்களால் லாபம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனக்கவலைகள் நீங்குவதற்கான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரோகிணி : விருந்தில் கலந்துக்கொள்வீர்கள்.

மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேலோங்கும். சம வயதினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த பயணங்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேலோங்கும்.

திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.

புனர்பூசம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அருள் தரும் வேள்விகளில் கலந்துக்கொள்வீர்கள். உறவினர்களிடம் நிதானத்துடன் இருக்கவும். இறைபணிக்காக நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூசம் : நிதானத்துடன் இருக்கவும்.

ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

முயற்சியால் சேமிப்புகள் உயரும். வாக்குறுதிகளை காப்பாற்றுவதன் மூலம் கீர்த்தி உண்டாகும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்கநிலை நீங்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : சேமிப்புகள் உயரும்.

பூரம் : கீர்த்தி உண்டாகும்.

உத்திரம் : உறவு மேம்படும்.
—————————————

*☸கன்னி:-*

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தீர்த்த யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

அஸ்தம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். கடல் மார்க்க பயணங்களால் லாபம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : ஆசிகள் கிடைக்கும்.

சுவாதி : மேன்மையான நாள்.

விசாகம் : லாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். நண்பர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்று.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

கேட்டை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். இடையூறுகள் நீங்கி சேமிப்புகள் அதிகரிக்கும். தொழில் தொடர்பான பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உறவினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.

உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

மனதில் எண்ணிய எண்ணங்கள் நடைபெறுவதற்கான அனுகூலமான சூழல் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : சாதகமான நாள்.

திருவோணம் : எச்சரிக்கை வேண்டும்.

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். தொழிலில் புதுவிதமான யுக்திகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நட்பு உண்டாகும். தூர தேச பயணங்களால் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

சதயம் : நட்பு உண்டாகும்.

பூரட்டாதி : சிக்கல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கால்நடைகளால் லாபம் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி செய்வீர்கள். வர்த்தகம் தொடர்பான செயல்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : அனுகூலமான நாள்.

உத்திரட்டாதி : தனலாபம் கிடைக்கும்.

ரேவதி : அபிவிருத்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•