*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஐப்பசி 29_*
*_15.11.2019_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
சுயதொழில் சார்ந்த எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் செய்யும் செயல்களில் கவனம் தேவை. உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். பலவிதமான சிந்தனைகளால் புதுவிதமான சூழல் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.
பரணி : கவனம் தேவை.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் மீது அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் வண்ண நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி : வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
எதிர்பாராத செய்திகளால் சிறு தூர பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழல் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பதன் மூலம் திருப்தியான சூழல் அமையும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் தோன்றி மறையும்.
திருவாதிரை : திருப்தியான நாள்.
புனர்பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். புதியவரின் நட்பால் மனமகிழ்ச்சி உண்டாகும். செலவுகளைக் குறைக்க திட்டமிட்டு செயல்படுவீர்கள். உடனிருப்பவர்கள் பற்றி புரிதல் உண்டாகும். கூட்டாளிகளிடம் அவ்வப்போது மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : சுபிட்சமான நாள்.
பூசம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
முன்னேற்றம் சார்ந்த புதிய சிந்தனைகள் உண்டாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : சிந்தனைகள் உண்டாகும்.
பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : திருப்தியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தொழில், வியாபாரம் தொடர்பான செயல்களில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். கலகலப்பான சூழலால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழிலில் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : பாராட்டப்படுவீர்கள்.
சித்திரை : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
வாக்குவன்மையால் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : சித்தம் நிறைவேறும்.
சுவாதி : கலகலப்பான நாள்.
விசாகம் : பாராட்டுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். நீண்டநாளாக இருந்துவந்த கவலைகள் நீங்கும். செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்கால முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : கவலைகள் நீங்கும்.
கேட்டை : சிந்தனைகள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
எதிர்பார்த்த பணவரவு மற்றும் காரிய தடை நீங்கும். தொழில் சார்ந்த முடிவுகளில் உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்து முடிவெடுக்கவும். முன்கோபத்தை குறையுங்கள். மனதில் அவ்வப்போது ஏதாவது கவலை தோன்றி மறையும். தொழில் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : காரிய தடை நீங்கும்.
பூராடம் : அலைச்சல் உண்டாகும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
குடும்பத்தினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். அக்கம்-பக்கத்து வீட்டார்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : இன்பமான நாள்.
திருவோணம் : பாராட்டப்படுவீர்கள்.
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியம் சம்பந்தமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல்நிலை மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் மற்றும் பழைய வாடிக்கையாளர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.
சதயம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூரட்டாதி : லாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
வியாபாரத்தில் வேலையாட்களிடம் மதிப்புகள் உயரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுப்பதன் மூலம் எண்ணிய இலக்கை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : மதிப்புகள் உயரும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ரேவதி : நட்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
