*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_புரட்டாசி 24_*
*11.10.2019*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் கனிவு வேண்டும். முக்கிய முடிவுகளில் நிதானத்துடன் சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிர்வாகத்தில் தனித்திறமை புலப்படும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : புரிதல் உண்டாகும்.
பரணி : தனித்திறமை புலப்படும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : உயர்வு உண்டாகும்.
ரோகிணி : வாய்ப்புகள் அமையும்.
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தொழில் முனைவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : காரியசித்தி உண்டாகும்.
திருவாதிரை : எண்ணங்கள் மேலோங்கும்.
புனர்பூசம் : கவனத்துடன் இருக்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
செய்யும் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும். முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உண்மையை உணர்ந்து மனஅமைதி கொள்வீர்கள். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசு செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வாகனங்களால் இலாபம் உண்டாகும். உறவினர்களுக்கு இடையே உறவுநிலை மேம்படும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். வெளிவட்டாரங்களில் மரியாதைகள் உயரும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : உறவுநிலை மேம்படும்.
சித்திரை : இன்னல்கள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
தைரியத்துடன் திட்டமிட்ட பணிகளை பல தடைகளை கடந்து செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் மேன்மையான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதில் எண்ணிய எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் நிதானமாக உரையாடவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
புத்திரர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் இனிதே நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். வாதங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த பயன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : தடைகள் அகலும்.
அனுஷம் : மேன்மை உண்டாகும்.
கேட்டை : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். துணிவு மிக்க தீரச்செயல்களால் மேன்மை உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். உடல்சோர்வினால் செய்யும் பணியில் மந்தத்தன்மை ஏற்படும். மனதில் ஒருவிதமான சஞ்சல எண்ணங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : அமைதி வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பொருள் வரவால் சேமிப்பு உயரும். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சிக்கான சுபச்செய்திகள் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல் – வாங்கலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : சேமிப்பு உயரும்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
நண்பர்களின் மூலம் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும். தொழில் முனைவோருக்கு எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறும். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் சாதகமாக அமையும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் சுபமான முடிவுகள் கிடைக்கும். கௌரவ பதவிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : சாதகமான சூழல் அமையும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
