*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆவணி 13_*
*30.08.2019*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புத்திரர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அசுவினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பரணி : அனுகூலமான நாள்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*ரிஷபம்:-*
செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அஞ்ஞான எண்ணங்கள் மேம்படும். பொழுதுபோக்கு செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனை சார்ந்த விவகாரங்களில் சிந்தித்து செயல்படவும். குடும்ப பெரியோர்களின் ஒத்துழைப்பால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : ஆர்வம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனை சம்பந்தமான பேச்சுக்களால் இலாபம் ஏற்படும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். செய்யும் தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். குடும்பத்தில் சுபச் செய்திகள் கிடைக்க பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : இன்பமான நாள்.
திருவாதிரை : இலாபம் கிடைக்கும்.
புனர்பூசம் : திருப்தியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
செய்தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களிடம் நிதானம் வேண்டும். இறை வழிபாடு மேற்கொள்வதால் எண்ணங்கள் சீராகும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : எண்ணங்கள் சீராகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புனித யாத்திரைக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் சம்பந்தமான புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்ப பெரியோர்களிடம் அமைதி வேண்டும். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரம் : நுணுக்கங்களை கற்பீர்கள்.
உத்திரம் : அமைதி வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
ஒப்பந்தம் சம்பந்தமான முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் மற்றும் வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதற்கான பாராட்டுகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திரம் : ஆலோசனை கிடைக்கும்.
அஸ்தம் : இன்பமான நாள்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
பிரிந்தவர்கள் ஒன்றிணைவதற்கான சூழல் உண்டாகும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களால் காலதாமதமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : காரியசித்தி உண்டாகும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகள் மேன்மையை தரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். தொழில் சார்ந்த முயற்சிகளில் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : மேன்மையான நாள்.
அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.
கேட்டை : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
எண்ணிய செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த தனவரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். மனவருத்தங்கள் குறைந்து புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும். வீண் வாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : தனவரவு உண்டாகும்.
பூராடம் : இன்னல்கள் நீங்கும்.
உத்திராடம் : புத்துணர்ச்சி மலரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பணிபுரியும் இடங்களில் நிதானத்துடன் செயல்படவும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் வேண்டும். பிறருடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. பயணம் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும்.
திருவோணம் : கல்வியில் கவனம் வேண்டும்.
அவிட்டம் : விமர்சனங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*கும்பம்:-*
வாக்குவன்மையால் இலாபம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இணையதளம் சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : இலாபம் அதிகரிக்கும்.
சதயம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
எதிர்பாலின மக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். தாய்மாமன்வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். பணியில் இருப்பவர்கள் மற்றவர்களின் பணியை கூடுதலாக பார்க்க நேரிடும். எடுத்த செயலை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : அனுகூலம் ஏற்படும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : காலதாமதம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
