*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆவணி 11_*
*28.08.2019*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
சமூக சேவை புரிபவர்களுக்கு இன்று சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். திருமண வரன்கள் அமையும். வாகன வசதி மேம்படும். திறமைகளால் பணியில் பொறுப்புகள் உயரும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : புத்துணர்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : பொறுப்புகள் உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். தந்தையின் சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
ரோகிணி : ஆசிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : சிக்கல்கள் நீங்கும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
வாக்குவன்மையால் லாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : லாபம் உண்டாகும்.
திருவாதிரை : சுபிட்சம் உண்டாகும்.
புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வழக்கு விவகாரங்களில் இழுபறியான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் அனுகூலத்தால் புதிய வாய்ப்புகள் ஏற்படும். எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதமும், அலைச்சலும் உண்டாகலாம். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். மனைவியிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூசம் : அலைச்சல் உண்டாகும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உத்தியோகஸ்தரர்கள் பிறரின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்று. சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டப்படுவீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : கீர்த்தி உண்டாகும்.
பூரம் : ஆசிகள் கிடைக்கும்.
உத்திரம் : சங்கடங்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகலாம். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். நீர்நிலை சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும். கடன் தொல்லைகளால் மன வருத்தம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
அஸ்தம் : மேன்மையான நாள்.
சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். உடல் சோர்வால் எடுத்த பணி நிறைவடைய காலதாமதமாகும். சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். பெற்றோர் பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : எண்ணம் ஈடேறும்.
சுவாதி : மாற்றம் உண்டாகும்.
விசாகம் : சுப விரயங்கள் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். வாகன பயணங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். தாயாரின் ஆதரவுகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : லாபம் அதிகரிக்கும்.
கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணியில் தேவையில்லாத அலைச்சல்களால் விரயம் ஏற்படலாம். முயற்சிக்கேற்ற பலன் காலதாமதமாக கிடைக்கும். இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : புரிதல் உண்டாகும்.
பூராடம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
மனதில் புதிய சிந்தனைகள் மலரும். வெளியூர் செல்வதற்கான பயண வாய்ப்புகள் கைக்கூடும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : சிந்தனைகள் மலரும்.
திருவோணம் : சோர்வு உண்டாகும்.
அவிட்டம் : பேச்சுக்களில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
போட்டிகளில் வெற்றிக்கான சூழல் அமையும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். கடல் மார்க்க பயணங்களால் லாபம் உண்டாகும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
சதயம் : உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : லாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
புதிய தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். பிள்ளைகளால் சுப விரயம் உண்டாகும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சமூக சேவையில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். தொழில் சார்ந்த புதிய வியூகம் அமைப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : முதலீடுகளில் கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : முயற்சிகள் மேலோங்கும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
