*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆவணி 14_*
*31.08.2019*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
குடும்ப உறுப்பினர்களால் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த தனவரவுகளால் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனை தொடர்பான விவகாரங்களில் ஆதாயமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : ஆதரவான நாள்.
பரணி : மேன்மை உண்டாகும்.
கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தொழில் சார்ந்த முயற்சிகளில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : இன்னல்கள் குறையும்.
மிருகசீரிடம் : அனுபவம் கிடைக்கும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
புதிய முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : உயர்வு உண்டாகும்.
புனர்பூசம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
ஆயில்யம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயமான பலன்கள் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். மனதில் நினைத்த காரியங்கள் சில தடைகளுக்கு பின் ஈடேறும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : துரிதம் உண்டாகும்.
பூரம் : ஆதாயமான நாள்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
பிரபலமானவர்களின் அறிமுகம் புதிய நம்பிக்கையை உண்டாக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனப் பயணங்களால் அலைச்சல்களும், உடல் சோர்வும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : நம்பிக்கை உண்டாகும்.
அஸ்தம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகனங்களில் செல்லும்போது நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : கவலைகள் நீங்கும்.
சுவாதி : பயணங்கள் உண்டாகும்.
விசாகம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
புத்திரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப நபர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் அமையும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அனுஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கேட்டை : சுபிட்சமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். தொழிலில் செய்யும் சிறு மாற்றங்களால் இலாபம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூராடம் : முன்னேற்றமான நாள்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு உடல் சோர்வினால் வேலையில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பயணங்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்.
திருவோணம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். அனுபவ அறிவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
சதயம் : இன்னல்கள் குறையும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
முயற்சிக்கேற்ப முன்னேற்றமான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பொருட்சேர்க்கை உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உயர் அதிகாரிகளிடம் சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
