*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆடி 24_*

*09.08.2019*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொன், பொருட்களை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : அமைதி வேண்டும்.

பரணி : விவாதங்களை தவிர்க்கவும்.

கிருத்திகை : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். நீண்ட நாள் கனவுகளை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து மகிழ்வீர்கள். கொடுக்கல்-வாங்கலில் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : அனுகூலமான நாள்.

ரோகிணி : எண்ணங்கள் மேலோங்கும்.

மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உயர் அதிகாரிகளுடன் சிநேகிதம் உண்டாகும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன் நிறம்

மிருகசீரிடம் : சிநேகிதம் உண்டாகும்.

திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் : இலாபம் உண்டாகும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். எண்ணிய முயற்சிகளில் இடர்பாடுகள் தோன்றி மறையும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : தடைகள் ஏற்படும்.

பூசம் : அறிமுகம் உண்டாகும்.

ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

கூட்டாளிகளிடம் ஏற்பட்ட சிக்கல்களை நீக்க முயற்சி செய்வீர்கள். பங்காளிகளுக்கு இடையேயான உறவுநிலை மேம்படும். புதிய வாகனச்சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவியின் உறவில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். பூர்வீக சொத்துக்களால் பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மகம் : காரியசித்தி உண்டாகும்.

பூரம் : உறவுநிலை மேம்படும்.

உத்திரம் : சிக்கல்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். நண்பர்களிடம் உரையாடும்போது சற்று கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களில் இடர்பாடுகள் தோன்றி மறையும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் சுபச் செய்திகள் உண்டாகும். திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.

அஸ்தம் : கவனம் வேண்டும்.

சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். புத்திரர்களால் பெருமை அடைவீர்கள். தொழில் துறையில் புத்திக்கூர்மை வெளிப்படும். சொந்த பந்தங்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் செய்யும் புதுவிதமான முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை தரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

சித்திரை : கீர்த்தி உண்டாகும்.

சுவாதி : பெருமை அடைவீர்கள்.

விசாகம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். பேச்சுக்களால் தனலாபம் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சாதகமான சூழல் ஏற்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : தனலாபம் கிடைக்கும்.

அனுஷம் : உயர்வு உண்டாகும்.

கேட்டை : புதிய நட்பு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் வகுப்பீர்கள். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். சங்கீத இசைக்கலைஞர்களுக்கு சாதகமான நிலை உருவாகும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : முயற்சிகள் ஈடேறும்.

பூராடம் : சாதகமான நாள்.

உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

அந்நியர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : கவனம் வேண்டும்.

திருவோணம் : இலாபம் உண்டாகும்.

அவிட்டம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உடல்நிலை சம்பந்தப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் மற்றும் புதிய வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : உயர்வான நாள்.

சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

விவாதங்களில் வெற்றி கிடைக்கும். இணையதளம் சம்பந்தமான வேலை வாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும். அலைச்சல்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.

உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.

ரேவதி : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•