*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 12_*

*27.06.2019*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள். உங்களது திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணங்களில் தெளிவு உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அசுவினி : அனுகூலமான நாள்.

பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.

கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். தொழில் சார்ந்த கருத்துக்களை தெரிவிக்கும்போது சிந்தித்து செயல்படவும். மனதில் தோன்றும் தேவையில்லாத சஞ்சலமான எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : நிதானம் வேண்டும்.

ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.

மிருகசீரிடம் : கனிவு வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

மனைவியின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்வீர்கள். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் இருந்த பகைமையை மறந்து நட்பு கொள்வீர்கள். தொழில்வகை ஆதரவுகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : தேவைகள் பூர்த்தியாகும்.

திருவாதிரை : நட்பு கொள்வீர்கள்.

புனர்பூசம் : ஆதரவு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

பணி சம்பந்தமான பயணங்கள் மற்றும் கோப்புகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். தொழில் முனைவோருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : கவனம் வேண்டும்.

பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ஆயில்யம் : புதிய லட்சியங்கள் உருவாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

பிள்ளைகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனத்தெளிவை அளிக்கும். எண்ணங்களில் புதுவகையான மாற்றம் உண்டாகும். பணியில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : அனுகூலமான நாள்.

பூரம் : செல்வாக்கு உயரும்.

உத்திரம் : மாற்றம் உண்டாகும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

வாகனப் பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும். சக ஊழியர்களால் பணிகளில் காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்து வந்த பணிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : விழிப்புணர்வு வேண்டும்.

அஸ்தம் : காலதாமதம் உண்டாகும்.

சித்திரை : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிரிகளை களைவீர்கள். புதிய முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.

சுவாதி : செயல்வேகம் அதிகரிக்கும்.

விசாகம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

செய்யும் வேலைகளில் நிதானம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் நீண்ட நாள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அறிமுகமில்லாத நபர்களால் மனவருத்தங்கள் உண்டாகலாம். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முனைவோர்கள் புதிய யுக்திகளை பயில்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : நிதானம் வேண்டும்.

அனுஷம் : மனவருத்தங்கள் உண்டாகலாம்.

கேட்டை : விருப்பங்கள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாக்குவன்மையால் தொழில்வகை இலாபம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : மேன்மையான நாள்.

பூராடம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

நிலம் சம்பந்தமான பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழிலில் புதுவகையான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

உத்திராடம் : சுபிட்சமான நாள்.

திருவோணம் : சாதகமான நாள்.

அவிட்டம் : இன்பமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

தொழில்வகை போட்டிகளை சமாளிப்பீர்கள். பங்குச்சந்தை துறைகளில் உள்ளவர்கள் புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனைகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.

சதயம் : முன்னேற்றம் உண்டாகும்.

பூரட்டாதி : சேமிப்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உறவினர்களால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாள் உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : அனுகூலமான நாள்.

உத்திரட்டாதி : கீர்த்தி உண்டாகும்

ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•