*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆனி 11_*
*26.06.2019*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். பொருள் சேர்ப்பதற்கான சாதகமான சூழல் அமையும். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், சூழலும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : கவலைகள் குறையும்.
ரோகிணி : சுப விரயம் உண்டாகும்.
மிருகசீரிடம் : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். சக ஊழியர்களால் ஆதரவான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய மனை வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : முயற்சிகள் மேலோங்கும்.
திருவாதிரை : ஆதரவான சூழல் உண்டாகும்.
புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
திடமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பேச்சில் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
பூசம் : திட்டங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : மனக்கசப்புகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். யாருக்காகவும் ஜாமீன் கையொப்பம் இட வேண்டாம். மனதில் புதுவிதமான வித்தியசமான எண்ணங்கள் தோன்றும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : விவாதங்களை தவிர்க்கவும்.
பூரம் : உதவுவதில் கவனம் வேண்டும்.
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். சகோதரர் வகையில் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : மனவருத்தங்கள் நீங்கும்.
அஸ்தம் : பயணங்கள் ஈடேறும்.
சித்திரை : காரியசித்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான தொழில் வாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தொழிலில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். அரசு அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : கீர்த்தி உண்டாகும்.
அனுஷம் : ஆசைகள் நிறைவேறும்.
கேட்டை : உயர்வு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். மனைவிவழி உறவுகளிடம் உங்களின் மதிப்பு கூடும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூராடம் : மகிழ்ச்சி பிறக்கும்.
உத்திராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கடனாக வாங்கியிருந்த பணத்தை திரும்ப கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும். பொழுதுபோக்கு செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : கடன் தீரும்.
திருவோணம் : உறவு மேம்படும்.
அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். திருமணப் பேச்சுவார்தைகள் கைக்கூடும். மனைகளால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : ஒற்றுமை மேலோங்கும்.
சதயம் : ஆசிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : செல்வாக்கு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் நிலவும். வாகன வசதி பெருகும். பிள்ளைகள் உங்களின் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் குறையும். வாக்குறுதிகளில் கவனம் வேண்டும். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.
ரேவதி : புதிய நட்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
