*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_வைகாசி 22_*
*05.06.2019*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைக்கூடும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தொழிலில் உங்களின் திறமைகள் வெளிப்படும். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
அசுவினி : முயற்சிகள் கைக்கூடும்.
பரணி : இலாபகரமான நாள்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
தாய்வழி உறவுகளால் ஆதரவான சூழல் உண்டாகும். நிலம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். புதுவிதமான இடத்திற்கு சென்று வருவீர்கள். சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள்
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிருகசீரிடம் : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
செய்யும் செயலில் திருப்திகரமான சூழல் அமையும். தந்தைவழி சொத்துக்களில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பணியில் இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கும். சக ஊழியர்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மிருகசீரிடம் : திருப்திகரமான நாள்.
திருவாதிரை : இடர்பாடுகள் நீங்கும்.
புனர்பூசம் : பணவரவு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். இறை வழிபாடுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். வீண் செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஞானம் மேம்படும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் :நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதரவான நாள். வெளிநாட்டு பயணங்களால் சாதகமான வாய்ப்புகள் அமையும். திருமண வரன்கள் கைக்கூடும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : கவலைகள் நீங்கும்.
பூரம் : ஆதரவான நாள்.
உத்திரம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
சுயதொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடலில் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆன்மீக பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். இணையதளம் சம்பந்தமான பணிகளில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அஸ்தம் : ஆசைகள் நிறைவேறும்.
சித்திரை : வாய்ப்புகள் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
எடுத்த வேலையை விரைவாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தொழிலில் உங்களின் செல்வாக்கு உயரும். பணியில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : செயல்வேகம் அதிகரிக்கும்.
சுவாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
விசாகம் : செல்வாக்கு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தனவரவில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். தொழிலில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் முன்னேற்றமான சூழல் அமையும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் இருக்கவும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. சுரங்க பணியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : முன்னேற்றமான நாள்.
அனுஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உத்தியோகஸ்தரர்கள் நீண்ட நாட்களாக இருந்த பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். செயல்படும் விதத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவு மகிழ்ச்சியை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : காரியசித்தி உண்டாகும்.
பூராடம் : அறிமுகம் கிடைக்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
புத்திரர்களிடம் கனிவுடன் பழகவும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வருவாய் நிமிர்த்தமான எண்ணங்கள் மற்றும் அலைச்சல்கள் மேலோங்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வழக்குகளில் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : கனிவு வேண்டும்.
திருவோணம் : புரிதல் உண்டாகும்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். கவனக்குறைவால் பிறரிடம் அவச்சொல் வாங்க நேரிடலாம். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். குறுகிய தூர பயணங்களால் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : செயல்களில் கவனம் தேவை.
சதயம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பீர்கள். கால்நடைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். தொழிலில் நீங்கள் எடுக்கும் புதிய நேர்த்தியான முடிவுகளால் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
ரேவதி : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
