*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_வைகாசி 23_*
*06.06.2019*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்;-*
வீட்டில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். திட்டமிட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கால்நடை வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பணியில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். சக ஊழியர்களிடம் உங்களின் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : தனவரவு மேம்படும்.
கிருத்திகை : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். மனதில் தெளிவான சிந்தனைகள் தோன்றும். அறிவுத்திறன் மேம்படும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிறரின் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள். செய்யும் செயலில் திருப்தியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : இன்னல்கள் குறையும்.
ரோகிணி : அறிவுத்திறன் மேம்படும்.
மிருகசீரிடம் : திருப்தியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் அலைச்சல்கள் உண்டாகும். ஒருவிதமான பதற்றமான சூழல் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த பணிகள் நிறைவடைய காலதாமதமாகும். சாஸ்திர அறிவில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மிருகசீரிடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவாதிரை : நிதானம் வேண்டும்.
புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
நினைத்த செயலை நினைத்தப்படியே செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுகளில் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டாம். முடிவுகளில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூசம் : பாராட்டப்படுவீர்கள்.
ஆயில்யம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். உணவு விஷயங்களில் கவனம் தேவை. அரசு சம்பந்தமான பணிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பதவியில் மாற்றம் மற்றும் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : கவலைகள் நீங்கும்.
பூரம் : நற்செய்திகள் கிடைக்கும்.
உத்திரம் : உயர்வு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்கல்வி சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வர்த்தகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி கொள்வீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.
அஸ்தம் : வெற்றி கிடைக்கும்.
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழல் அமையும். போட்டிகளில் பங்கு பெற்று பரிசும், பாராட்டும் பெறுவீர்கள். உடல் சோர்வும், மன அழுத்தமும் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : ஆதரவான சூழல் அமையும்.
விசாகம் : பதற்றம் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
மனதில் ஒருவிதமான தடுமாற்றமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களிடம் கருத்துகளை பரிமாறும்போது கவனம் வேண்டும். உறவுகளிடம் நிதானப்போக்கை கையாளவும். பயணங்களால் எண்ணிய செயல்களில் காலதாமதம் ஏற்படும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : பதற்றமின்றி செயல்படவும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை :ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
விடாபிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். திட்டமிட்ட பணிகளை இனிதே செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறையும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் வந்து சேரும். நண்பர்களுடன் இணைந்து விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : மனக்கசப்புகள் குறையும்.
திருவோணம் : பெருமைகள் உண்டாகும்.
அவிட்டம் : கவலைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உறவினர்களுக்கிடையே உங்களின் மதிப்பு உயரும். நினைவாற்றல் மேம்படும். உங்களின் செயல்பாடுகளினால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : மதிப்பு உயரும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பொது நலப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். மனக்கவலைகள் குறையும். வேளாண்மை சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு சம்பந்தமான பயணங்களில் இருந்த தடைகள் அகலும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
பூரட்டாதி : மேன்மையான நாள்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
ரேவதி : தடைகள் அகலும்.
•┈┈•❀??????❀•┈┈•
