*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_வைகாசி 21_*

*04.06.2019*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பூமி விருத்திக்கான செயல்திட்டங்களில் சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

அசுவினி : ஆசைகள் நிறைவேறும்.
பரணி : குழப்பங்கள் நீங்கும்.
கிருத்திகை : சுப விரயங்கள் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். செய்யும் வேலையில் கவனத்துடன் செயல்படவும். கூட்டாளிகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் நிமிர்த்தமான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானப்போக்கை கையாளவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.
ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிருகசீரிடம் : அறிமுகம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தொழிலில் உள்ள நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் சேர்ந்து விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : கவலைகள் நீங்கும்.
திருவாதிரை : கலகலப்பான நாள்.
புனர்பூசம் : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் உள்ள தடைகள் அகலும். தொழிலில் சக பணியாளர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : தடைகள் அகலும்.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : விவாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். தாய்வழி உறவுகளின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
பூரம் : மேன்மையான நாள்.
உத்திரம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பிள்ளைகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். எண்ணிய செயலை சில தடைகளுக்கு பின் செய்து முடிப்பீர்கள். பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். சொத்துகள் சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : சுமூகமான முடிவுகள் கிடைக்கும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். முக்கிய முடிவுகளில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். புதிய நபர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : ஆசிகள் கிடைக்கும்.
சுவாதி : பொருளாதாரம் மேம்படும்.
விசாகம் : புதிய நுணுக்கங்களை கற்பீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்களில் காலதாமதம் உண்டாகும். நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். பூர்வீக சொத்துகளால் சில விரயச் செலவுகள் ஏற்படும். பணிபுரியும் இடங்களில் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : பேச்சில் கவனம் தேவை.
அனுஷம் : விரயச் செலவுகள் ஏற்படும்.
கேட்டை : வாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும். தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு அனுகூலமான நாள். திருமணப் பேச்சு வார்த்தைகள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். சொத்துகள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மூலம் : பணியில் மேன்மை உண்டாகும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் அமையும். பங்காளிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். சாதுர்யமான பேச்சுகளால் பாராட்டப்படுவீர்கள். நினைவாற்றல் மேம்படும். தைரியத்துடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தனவரவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : பாராட்டப்படுவீர்கள்.
பூரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

குடும்ப உறுப்பினர்களினால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் தொடர்பான முயற்சிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். பணியில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : மாற்றமான சூழல் உண்டாகும்.
ரேவதி : கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•