*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 12_*
*_25.04.2019_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். தொழில் சார்ந்த அலைச்சல்களும், பதற்றமும் தோன்றி மறையும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அசுவினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : முடிவுகள் சாதகமாகும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
எடுக்கும் முயற்சிகளில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். மனதில் இனம்புரியாத கவலைகள் அவ்வப்போது தோன்றி மறையும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த காரியங்கள் ஈடேற காலதாமதம் உண்டாகும். உடன்பணிபுரிபவர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரோகிணி : தனவரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : விவாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பிள்ளைகளின் மூலம் பெருமைப்படக்கூடிய செயல்கள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். தந்தை பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும். சிறு தூரப் பயணங்கள் மனதில் ஒருவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிடம் : பெருமை உண்டாகும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : மாற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் அமையும். அனைவரிடத்திலும் உங்களின் மதிப்பு உயரும். கெளரவ பதவிகள் கிடைக்கும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். தந்தை வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூசம் : மேன்மையான சூழல் அமையும்.
ஆயில்யம் : சிக்கல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
மனதில் எண்ணிய முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுத்து வெற்றி காண்பீர்கள். சக ஊழியர்களால் ஆதாயமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகம் சார்ந்த முடிவுகளில் நிதானத்துடன் செயல்படவும். தம்பதிகளுக்கிடையே சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : வெற்றி கிடைக்கும்.
பூரம் : ஆதாயமான நாள்.
உத்திரம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள். நண்பர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பூமி விருத்திக்கான பணிகளை மேற்கொள்வீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : ஜெயம் உண்டாகும்.
அஸ்தம் : இன்னல்கள் குறையும்.
சித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
சிந்தனையின் போக்கில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். பழைய நினைவுகளால் மனதில் இருந்த கவலைகள் மறையும். தொழில் நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். புதிய நண்பர்களிடம் பேசும்போது நிதானத்துடன் இருக்கவும். தொழில் தொடர்பான பணி வாய்ப்புகளில் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : கவலைகள் மறையும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வாதங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். மூத்த சகோதரர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும். சபைகளில் ஆதரவுகள் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
அனுஷம் : எண்ணங்கள் மேலோங்கும்.
கேட்டை : ஆதரவுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வாதங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். மூத்த சகோதரர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும். சபைகளில் ஆதரவுகள் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
அனுஷம் : எண்ணங்கள் மேலோங்கும்.
கேட்டை : ஆதரவுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உயர்கல்வி சார்ந்த முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். உங்களின் முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். மகான்களின் தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனத்துடன் இருக்கவும். தொழில் சம்பந்தமான புதுவித எண்ணங்களும், யுக்திகளும் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
திருவோணம் : பாராட்டுகள் கிடைக்கும்.
அவிட்டம் : நிம்மதியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வாக்குறுதிகளால் மேன்மையான சூழல் உண்டாகும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலட்சியங்கள் பிறக்கும். நினைவாற்றல் மேம்படும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அவிட்டம் : மேன்மையான நாள்.
சதயம் : இலாபம் கிடைக்கும்.
பூரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
மனதிற்கு விருப்பமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு மனதிலுள்ள குழப்பங்களை நீக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : தீர்ப்புகள் சாதகமாகும்.
ரேவதி : மனம் தெளிவு பெறும்.
•┈┈•❀??????❀•┈┈•
