*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_பங்குனி 22_*

*_05.04.2019_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். நண்பர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். பொறுமையுடன் புதிய செயல்திட்டங்களை அமைப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரணி : விவேகத்துடன் செயல்படவும்.
கிருத்திகை : காலதாமதமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். எதிர்காலம் தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : எண்ணங்கள் மேலோங்கும்.
ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
மிருகசீரிடம் : பொருளாதாரம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உடல் ஆரோக்கியம் சம்பந்தமான புதிய பயிற்சிகள் முன்னேற்றத்தை தரும். சபைகளில் உங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பிறரிடம் உங்களின் மதிப்பு உயரும். உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். தொழில் சம்பந்தமான கடனுதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

புதிய முயற்சிகளை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் இலாபம் உண்டாகும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். உடன்பிறப்புகளால் சுப விரயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : தன்னம்பிக்கை மேம்படும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். தொழில் சார்ந்த பயணங்களால் விரயச் செலவுகள் உண்டாகும். பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

மகம் : பதற்றமின்றி செயல்படவும்.
பூரம் : அமைதியை கடைபிடிக்கவும்.
உத்திரம் : எச்சரிக்கை தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : இலாபம் உண்டாகும்.
சித்திரை : உறவுநிலை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். அந்நியர்களின் மூலம் இலாபம் உண்டாகும். பணியில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். பொதுக் காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.
சுவாதி : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
விசாகம் : முடிவுகள் சாதகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் புகழ் உண்டாகும். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். ஞானத்தேடல் சம்பந்தமான ஆராய்ச்சி எண்ணிய முடிவை தரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : கீர்த்தி உண்டாகும்.
கேட்டை : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

இளைய சகோதரர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளால் கீர்த்தி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் அமையும். மனக்குழப்பம் அதிகரிக்கும். தொழிலில் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மூலம் : கீர்த்தி உண்டாகும்.
பூராடம் : காரியசித்தி உண்டாகும்.
உத்திராடம் : தனலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தந்தையின் சொத்துகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : பதவி உயர்வு உண்டாகும்.
திருவோணம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அவிட்டம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

புதிய தொழிலை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு சில விரயங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். இழுபறியான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அவிட்டம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
சதயம் : உயர்வு உண்டாகும்.
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கால்நடைகளால் எண்ணிய இலாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து உறவுநிலை மேலோங்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.
உத்திரட்டாதி : உறவுநிலை மேலோங்கும்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•