*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_பங்குனி 02_*

*_16.03.2019_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். கலை சார்ந்த அறிவு மேம்படும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். வெளிவட்டார தொடர்புகளால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அசுவினி : எண்ணங்கள் மேலோங்கும்.
பரணி : புத்திக்கூர்மை வெளிப்படும்.
கிருத்திகை : நன்மைகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
ரோகிணி : இலாபகரமான நாள்.
மிருகசீரிடம் : சாதகமான நிலை ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உறவினர்களிடம் சாதகமான சூழல் அமையும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். அனைவரிடத்திலும் உங்களின் மதிப்பு உயரும். கெளரவ பதவிகள் வந்தடையும். தந்தை வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : சேவைகளில் நாட்டம் ஏற்படும்.
திருவாதிரை : மதிப்பு உயரும்.
புனர்பூசம் : சிக்கல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் சாதகமாக இருப்பார்கள். பொருளாதார மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : சாதகமான நிலை அமையும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

புதியதோர் இலக்கை நிர்ணயம் செய்து அதை அனைவரிடத்திலும் எடுத்துரைத்து இலாபம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : இலாபகரமான நாள்.
பூரம் : அன்பு அதிகரிக்கும்.
உத்திரம் : எண்ணிய பலன்கள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப்பார்க்க வேண்டி வரும். தேவையற்ற அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
அஸ்தம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
சித்திரை : சோர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

கடிதத்தின் மூலம் அனுகூலமான நிலை உண்டாகும். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் உடன்பணிபுரியும் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடக்கவும். உடல் ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக உள்ள பிரச்சனைகளை நிதானத்துடன் செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
விசாகம் : மனக்கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரியோர்களிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த சில செயல்கள் சில தடைகளுக்கு பின் ஈடேறும். மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளால் குழப்பமான சூழல் உண்டாகும். புத்திரர்களிடம் கனிவுடன் பழகவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். திருமணத்திற்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : இலாபம் அடைவீர்கள்.
பூராடம் : மேன்மையான சூழல் அமையும்.
உத்திராடம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். ஆரோக்கியம் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பிள்ளைகளின் மூலம் சுப விரயம் உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். உயர்கல்விக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் நன்மை உண்டாகும். வேள்விகளில் கலந்துகொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : சுப விரயம் உண்டாகும்.
சதயம் : சொத்துகளால் நன்மை உண்டாகும்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும். சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். ஆபரணச்சேர்க்கைக்கான செயல்திட்டத்தை வகுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
ரேவதி : புகழப்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•