*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_பங்குனி 03_*

*_17.03.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் இலாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவார்கள். உயர் கல்வி சம்பந்தமான வீண் கவலைகள் தோன்றும். பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

அசுவினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : வீண் கவலைகள் தோன்றும்.
கிருத்திகை : எண்ணங்கள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

வர்த்தகம் சம்பந்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. செய்யும் செயலில் கவனம் வேண்டும். திட்டமிட்ட பணிகள் நிறைவேற காலதாமதமாகும். வாகனத்திற்கான பராமரிப்பு செலவுகள் நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : செயல்பாடுகளில் கவனம் தேவை.
ரோகிணி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
மிருகசீரிடம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

வியாபாரம் சம்பந்தமான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் பணி நிமிர்த்தமாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நாள். நண்பர்களின் மூலம் அனுகூலமான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : அனுகூலம் உண்டாகும்.
திருவாதிரை : முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
புனர்பூசம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியில் உள்ள உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களில் இருந்து வந்த தடைகள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
ஆயில்யம் : முன்னேற்றமான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

மனைவியின் ஆதரவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத அலைச்சலும், செலவும் ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவு திருப்திகரமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூரம் : அலைச்சல்கள் ஏற்படும்.
உத்திரம் : தனவரவு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழிலில் சூழலுக்கு தகுந்தவாறு மாற்றம் செய்வீர்கள். கோபத்தை விடுத்து அனைவரிடமும் அமைதியுடன் செயல்பட வேண்டும். புதிய சிந்தனைகள் தோன்றும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திரம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அஸ்தம் : மாற்றம் செய்வீர்கள்.
சித்திரை : புதிய சிந்தனைகள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

புதிய தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். தலைமை பதவியில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். வாகனப் பயிற்சி மேற்கொள்ளும்போது நிதானம் வேண்டும். உடைமைகளில் கவனம் வேண்டும். புத்திக்கூர்மையில் மந்தத்தன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : எண்ணங்கள் மேலோங்கும்.
சுவாதி : கவனத்துடன் செயல்படவும்.
விசாகம் : மந்தத்தன்மை ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

மன மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கால்நடைகளால் இலாபம் அதிகரிக்கும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான விவகாரங்களில் நிதானம் வேண்டும். பணியில் எதிர்பார்த்த சில மாற்றங்கள் உண்டாகலாம். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
அனுஷம் : இலாபம் அதிகரிக்கும்.
கேட்டை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிக்க தடை, தாமதம் நேரிடலாம். போட்டிகளில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாலின மக்களால் ஆதரவான சூழல் உண்டாகும். பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : காலதாமதம் நேரிடலாம்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பணியில் இருந்து வந்த எதிர்ப்புகள் அடங்கும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்து வந்த காலதாமதம் நீங்கும். நண்பர்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் அகலும். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : எதிர்ப்புகள் அடங்கும்.
திருவோணம் : காலதாமதம் நீங்கும்.
அவிட்டம் : மனக்கசப்புகள் அகலும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

மனதில் இருந்து வந்த கவலைகள் அகலும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாதத்திறமையால் அனைவரையும் கவர்வீர்கள். உயர் அதிகாரிகள் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : கவலைகள் அகலும்.
சதயம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
பூரட்டாதி : மதிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். குழந்தைகள் பற்றிய வீண் கவலைகள் அகலும். கூட்டாளிகளின் உதவியால் தொழில் சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

பூரட்டாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•