*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_பங்குனி 01_*

*_15.03.2019_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை வெளிகாட்டுவதற்கான வாய்ப்புகள் அமையும். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதகமான நாள். இணையதள பணியில் உள்ளவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : திறமைகள் வெளிப்படும்.
பரணி : வாய்ப்புகள் அமையும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எண்ணிய எண்ணங்களால் முன்னேற்றம் உண்டாகும். புதிய வர்த்தகம் சம்பந்தமான முதலீடுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : அன்பு அதிகரிக்கும்.
ரோகிணி : தேவைகள் பூர்த்தியாகும்.
மிருகசீரிடம் : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

வெளியூர் சம்பந்தமான தொழில் முயற்சிகள் கைக்கூடும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விரைவில் முடியும் என எதிர்பார்த்த செயல் பல தடைகளுக்கு பின் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : முயற்சிகள் கைக்கூடும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

மனதில் ஒருவிதமான பதற்றம் உண்டாகும். வாகனப் பயணங்களில் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். பெண்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய ஆடைகளை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
பூரம் : சேமிப்பு அதிகரிக்கும்.
உத்திரம் : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உடல் ஆரோக்கியம் மேம்படும். மூலிகை சம்பந்தமான தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திரம் : ஆரோக்கியம் மேம்படும்.
அஸ்தம் : இலாபம் கிடைக்கும்.
சித்திரை : மனக்குழப்பங்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

புதிய முயற்சிகளில் இருந்து வந்த தடை, தாமதங்கள் அகலும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணி செய்யும் இடங்களில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : தடை, தாமதங்கள் அகலும்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சுபச் செய்திகள் வந்தடையும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். தாய்மாமனின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : வீண் கவலைகள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். எண்ணிய செயல்களை எதிர்பார்த்தப்படி செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : செல்வாக்கு உயரும்.
பூராடம் : இன்னல்கள் குறையும்.
உத்திராடம் : தீர்வு காண்பீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் கைக்கூடும். எண்ணங்கள் சீர்பெறும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். தடைபட்ட செயலை இனிதே செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பிள்ளைகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். பெற்றோர்களின் உடல்நிலை சீராகும். புதிய வேலை சம்பந்தமான முயற்சிகளில் நற்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூரட்டாதி : நற்செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். தொழில் வளம் பெருகும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான செயல்திட்டம் தீட்டுவீர்கள். வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
ரேவதி : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•