*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மாசி 22_*
*_06.03.2019_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் அமைதி காக்கவும். பிறரின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : அமைதி காக்கவும்
பரணி : காலதாமதம் நேரிடலாம்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
பணியில் இருந்து வந்த தடைகள் அகலும். பொருட்சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை செயல்படுத்துவதால் இலாபம் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கிருத்திகை : தடைகள் அகலும்
ரோகிணி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : மதிப்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளால் மேன்மையான நிலை ஏற்படும். பணி நிமிர்த்தமான முடிவுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். எடுத்தச் செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் செயலில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.
ஆயில்யம் : விமர்சனங்கள் நேரிடலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
செய்தொழிலில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறைந்து சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடல்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழிலில் வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பணியில் முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
உத்திரம் : இன்னல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தூரத்து உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமான புதிய முயற்சியில் ஜெயம் உண்டாகும். பணி நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். செய்யும் பணியில் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : ஆதரவுகள் கிடைக்கும்.
அஸ்தம் : வெற்றி கிடைக்கும்.
சித்திரை : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
சாதுர்யமான பேச்சுகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுநலக் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : காரியசித்தி உண்டாகும்.
சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். காலதாமதமான பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : இன்பமான நாள்.
அனுஷம் : புதிய அனுபவம் கிடைக்கும்.
கேட்டை : இழுபறிகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். வேலையில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பங்குதாரர்களிடம் அனுகூலமான சூழல் உண்டாகும். இணையதளம் சம்பந்தமான பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : வெற்றி உண்டாகும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அலங்காரப் பொருட்களின் மீது நாட்டம் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : தெளிவு பிறக்கும்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : ஒற்றுமை மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நண்பர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளால் பணப்புழக்கம் மேம்படும். சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அவிட்டம் : புதிய நட்பு கிடைக்கும்.
சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் நண்பர்களால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலையாட்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
