*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மாசி 23_*
*_07.03.2019_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
வாகனங்களால் இலாபம் உண்டாகும். உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அசுவினி : இலாபம் உண்டாகும்.
பரணி : உறவுநிலை மேம்படும்.
கிருத்திகை : சாதகமான சூழல் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செயல்வேகம் அதிகரிக்கும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : உயர்வு உண்டாகும்.
ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிருகசீரிடம் : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
தனவரவால் சேமிப்பு உயரும். பொதுக்கூட்ட பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் எற்படும். பணியில் மேன்மை அடைவதற்கான செயல்களை செய்வீர்கள். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : சேமிப்பு உயரும்.
திருவாதிரை : கீர்த்தி உண்டாகும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களால் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். துணிவு மிக்க வீர, தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். புத்திரர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : மேன்மை உண்டாகும்.
ஆயில்யம் : சுபச் செலவு
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
கால்நடைகளால் சில விரயம் ஏற்படும். எதிர்பார்த்த வங்கி கடனுதவிகள் சாதகமாக அமையும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். கடனால் மன வருத்தம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : விரயம் ஏற்படும்.
பூரம் : புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.
உத்திரம் : மன வருத்தம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
இளைய சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் தோன்றும் தேவையற்ற குழப்பங்களால் சோர்வு அடைவீர்கள். கையாளும் பொருட்களில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : அமைதி காக்கவும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
நீர்வழி தொழிலால் இலாபம் அதிகரிக்கும். கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும். புதுவித ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைக்கூடும். உண்மையை உணர்ந்து மன அமைதி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : இலாபம் அதிகரிக்கும்.
சுவாதி : சுப விரயங்கள் உண்டாகும்.
விசாகம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஈடுபடுவோர் கவனமாக பேசவும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : பேச்சில் கவனம் தேவை.
அனுஷம் : பாராட்டப்படுவீர்கள்.
கேட்டை : ஜெயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : எச்சரிக்கை வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிர்வாகத்தில் தனித்திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணியில் உள்ளோர்க்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : காரியசித்தி உண்டாகும்.
திருவோணம் : தனித்திறமைகள் வெளிப்படும்.
அவிட்டம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுகளால் நற்பலன்கள் உண்டாகும். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பொருள் சேர்ப்பதற்கான சாதகமான நிலை உண்டாகும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் மேலோங்கும்.
சதயம் : இலாபகரமான நாள்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எண்ணிய காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து உறவுநிலை மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : இலாபம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
ரேவதி : உறவுநிலை மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
