*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மாசி 21_*
*_05.03.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். உயர் கல்விக்கான முயற்சிகள் எண்ணிய பலன்களை தரும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அசுவினி : ஆதரவான நாள்.
பரணி : இலாபம் கிடைக்கும்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : மேன்மையான சூழல் அமையும்.
மிருகசீரிடம் : பொறுப்புகள் உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். அரசாங்கத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிடம் : அறிவுகள் மேம்படும்.
திருவாதிரை : நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.
புனர்பூசம் : இலாபம் அடைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
எண்ணிய செயலை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். வாகனங்களில் நிதானம் வேண்டும். எதிர்பார்த்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மன சஞ்சலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : அனுசரித்துச் செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். சுபச் செய்திகளால் சுபவிரயம் உண்டாகும். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பிறருக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரம் : சுபவிரயம் உண்டாகும்.
உத்திரம் : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர்கள் பலமாக இருந்து உதவுவார்கள். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் தெளிவு பெறும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அஸ்தம் : வழக்குகள் சாதகமாகும்.
சித்திரை : ஆசைகள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் அடங்கும். பூமி விருத்திக்கான பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகள் மீது கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : வாய்ப்புகள் அமையும்.
சுவாதி : எதிர்ப்புகள் அடங்கும்.
விசாகம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
நினைத்த காரியம் ஈடேறும். தொழில் சம்பந்தமான முயற்சியில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். சில குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : எண்ணிய காரியம் ஈடேறும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : திருப்தியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதார உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். மனைகள் மூலம் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : தேவைகள் பூர்த்தியாகும்.
பூராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திராடம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
குடும்ப உறுப்பினர்களின் எண்ணமறிந்து செயல்படுவீர்கள். நிலுவையில் இருந்த பணவரவுகள் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுகளால் அனைவரையும் கவர்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி உண்டாகும். அக்கம், பக்கம் வீட்டார்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : எண்ணமறிந்து செயல்படுவீர்கள்.
திருவோணம் : பணவரவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். நீண்ட நாட்களாக தாமதமான செயல்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாதத்தை தவிர்க்கவும். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : தெளிவு உண்டாகும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
திருமண முயற்சிகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். தேவைகள் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்தவை கிடைக்க காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : அறிமுகம் உண்டாகும்.
ரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
