*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மாசி 16_*

*_28.02.2019_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். திருமணம் சம்பந்தமான சுபமுயற்சிகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் குறைந்து புதுவிதமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அசுவினி : மனமகிழ்ச்சி உண்டாகும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

திட்டமிட்ட முயற்சிகளில் பல இன்னல்கள் தோன்றும். எதிர்பார்த்த பயணங்களை மேற்கொள்ள காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். சொத்து பிரிவினைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
ரோகிணி : மாற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தொழில் சார்ந்த முதலீடுகளில் நிதானமாக செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். உயர்கல்வி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உடன்பிறப்புகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : நிதானமாக செயல்படவும்.
திருவாதிரை : அலைச்சல்கள் உண்டாகும்.
புனர்பூசம் : இடமாற்றம் சாதகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். சாமர்த்தியமான பேச்சால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : முன்னேற்றம் காண்பீர்கள்.
ஆயில்யம் : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

திட்டமிட்ட காரியங்கள் அனுகூலமான பலனை தரும். உங்களின் புதுவிதமான முயற்சிகளால் மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடங்களில் திருப்தியான சூழல் அமையும். சிக்கலான சில விஷயங்களை சாதுர்யமாக பேசி முடித்து விடுவீர்கள். மற்றவர்களிடம் கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : மரியாதை உயரும்.
உத்திரம் : வாதங்களை தவிர்ப்பது நல்லது

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். வீண் செலவை குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். தனவரவு எதிர்பார்த்தப்படி இருக்கும். பொறுப்புகள் உயரும். எண்ணிய செயலில் காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திரம் : பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம்.
அஸ்தம் : பாராட்டுகள் கிடைக்கும்.
சித்திரை :வெற்றி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

எந்தவொரு செயலையும் செய்யும் முன்பு சிந்தித்துச் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சொத்து சார்ந்த செயல்களில் நிதானம் வேண்டும். பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : சிந்தித்துச் செயல்படவும்.
சுவாதி : புரிதல் உண்டாகும்.
விசாகம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பொதுநலம் சம்பந்தமான செயல்களில் தேவையான ஆதரவுகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : தெளிவு உண்டாகும்.
அனுஷம் : இலாபம் கிடைக்கும்.
கேட்டை : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உயர் பதவி கிடைப்பதற்கு காலதாமதமாகும். அரசு தொடர்பான காரியங்களில் விரயம் உண்டாகும். தொழில் சம்பந்தமான போட்டிகள் அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் கவனத்துடன் ஈடுபடவும். தேவையற்ற அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : போட்டிகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : சோர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தொழில் தொடர்பான செயல்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சாதுர்யமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பொருட்களை கவனமாக கையாளவும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் ஒருவிதமான கவலை தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவோணம் : ஆதரவு அதிகரிக்கும்.
அவிட்டம் : கவலை தோன்றி மறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

மனதில் புதுவிதமான நம்பிக்கையும், மகிழ்ச்சியும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வர்த்தகம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி : ஆர்வம் அதிகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளால் மனக்கசப்புகள் ஏற்படக்கூடும். முக்கியமான செயல்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : அமைதி வேண்டும்.
உத்திரட்டாதி : பேச்சில் கவனம் தேவை.
ரேவதி : பலன் கிடைக்க காலதாமதமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•