*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மாசி 17_*
*_01.03.2019_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பிறருக்கு செய்த உதவியால் மேன்மை உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும். ஞான போதனைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் பணிகளில் சில தடங்கல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அசுவினி : மகிழ்ச்சி உண்டாகும்.
பரணி : ஞான போதனைகள் கிடைக்கும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே விவாதங்கள் தோன்றி மறையும். எடுத்த செயலை முடிப்பதில் பல இடர்பாடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் பகைமையை மறந்து நட்புடன் செயல்படுவீர்கள். கடன் தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கிருத்திகை : மனக்கவலை உண்டாகும்.
ரோகிணி : இடர்பாடுகள் தோன்றும்.
மிருகசீரிடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
நண்பர்களின் மூலம் தொழில்வழி வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் வகை போட்டிகளை சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மிருகசீரிடம் : ஆதாயம் கிடைக்கும்.
திருவாதிரை : தெளிவு பிறக்கும்.
புனர்பூசம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும் மற்றும் ஆதரவு கிடைக்கும். பணியில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். செயல்வேகம் அதிகரிக்கும். வாக்குவன்மையால் தொழில் வகை இலாபம் உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
புனர்பூசம் : கலகலப்பான நாள்.
பூசம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முனைவோர்க்கு வேலைப்பளு அதிகரிக்கும். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தாய்வழி உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் தொழில் வகை ஆதரவுகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிலம் சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவு கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். எண்ணங்களில் புதுவகை மாற்றம் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
சுவாதி : உதவிகள் கிடைக்கும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
மனைவியின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
அனுஷம் : கீர்த்தி உண்டாகும்.
கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பதற்கான தனவரவு கிடைக்கும். சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
பூராடம் : கலையறிவு அதிகரிக்கும்.
உத்திராடம் : தனவரவு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய யுக்திகளை பயில்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பணியில் உள்ள எஞ்சிய பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்வாதங்களை தவிர்ப்பதால் நற்பெயர் உண்டாகும். தாய்மாமன் உறவுகளிடம் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம் : இலாபம் கிடைக்கும்.
அவிட்டம் : நற்பெயர் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பங்கு சந்தை துறைகளில் உள்ளவர்கள் புதிய முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும். நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். தொழிலில் மேன்மையான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : ஆதாயம் ஏற்படும்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : மேன்மையான சூழல் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பணி நிமிர்த்தமான பயணங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைகளை களைவீர்கள். குறுகிய தூர பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : தடைகளை களைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
